சட்டப்பேரவையில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக பதவியேற்பு!

சட்டப்பேரவையில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக பதவியேற்பு!




தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆர் கே நகர் சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி தினகரன் அவர்கள் பேரவைத் தலைவர் அவர்களது முன்னிலையில் இன்று இந்திய அரசமைப்பிற்க்கிணங்க சட்டமன்ற பேரவை உறுப்பினராக உறுதி மொழி எடுத்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.