முதல்வர் முன்னிலையில் தினகரன் அணி ஆதரவு நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர்!

முதல்வர் முன்னிலையில் தினகரன் அணி ஆதரவு நிர்வாகிகள் இன்று அதிமுகவில் இணைந்தனர்!




தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களது இல்லத்தில் டி.டி.வி தினகரன் அணியில் தென் சென்னை வடக்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி செயலாளர் ஆர். சதாசிவம், 109-வட்ட செயலாளர் கே. கபிலன், மேலமைம்பு பிரதிநிதி பி.சதீஸ்குமார், நமசை கே.பி. முத்து, ஆகியோர் இன்று அதிமுக வில் தங்களை இணைத்து கொண்டனர்.

இதில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.