சிறு குறு இந்திய நிறுவனங்களின் எதிர்கால வணிகத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு வணிக நிறுவனங்கள் கருத்தரங்கம் .

சிறு குறு இந்திய நிறுவனங்களின் எதிர்கால வணிகத்தை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு வணிக நிறுவனங்கள் பங்கு பெற்ற கருத்தரங்கம் சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் நடைப்பெற்றது.
இக்கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து உரையாற்றினார்.


மேலும் இந்நிகழ்ச்சியில் டான்ஸிடா ( TANSTIA) மற்றும் ஐ.எஸ்.எஃப் தமிழ்நாடு பிரிவு தலைவர் கே . மாரியப்பன் . தமிழ்நாடு வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ( FTMMA ) தலைவர் வினோத் நாயர், எஃப் .ஏ. ஐ.வி .எம் (FAIVM ) சுஷில் போடார், ஐ.எஸ்.எஃப் (ISF) சேர்மன் பிரஹலாத் கக்கர், சென்னை ஜூவல்லர் அசோசியேஷன் தலைவர் எச்.எம். சுல்தான் மொஹிதீன், ஐ.எஸ்.எஃப் தலைவர் வினோத் குமார், ஐ.எஸ் .எஃப் (ISF) பொது விவகார இயக்குனர், , விமல் தாத்ரூ, ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த கருத்தங்ரங்கு நிகழ்ச்சியில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகுறு தொழில் முனைவோர் விருதினை சென்னை சுந்தரி சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் மன்மோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp