பொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு.
இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல் படும் பத்திரிக்கைத்துறை ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படுகிறது. இவ்வளவு பெருமைமிகு துறை ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் கறை படிந்து வருகிறது
நிருபர்கள் என்றாலே முகம் சுளிக்கும் அளவிற்கு பொதுவெளியில் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள்.
அதுபோல் நிகழ்வு சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைப்பெற்றது.
அதற்கு முழு முதல்காராணகர்த்தாவாக ஆர்.என்.ஐ இல் பதிவு செய்யப்படாத மாவட்ட சிறப்பு மலர் என்ற போலி பத்திரிக்கையாரியர் பெயர் பாபு.
இவர் மீது நடவடிக்கை எடுக்குமா இந்திய செய்தித்தாள் துறை?
சென்னை புறநகர் மாவட்டம் ஜல்லடியான் பேட்டையில் வசித்து வரும் விளம்பர தரகர் டம்மிபாபு (வயது 38 )இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பல பத்திரிக்கை விளம்பர ஏஜன்ட்டுகளுக்கு தரகராக இருந்து வருகிறார் . இவரிடம் ஏகப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஏஜெண்ட்டுகள் ஏமாந்தவை அதிகம். இவர் கடந்த ஐந்து வருடமாக ’மாவட்ட சிறப்பு மலர் ’என்ற ஆர்.என்.ஐ-ல் பதிவு செய்யப்படாத போலியான தலைப்பை வைத்துக்கொண்டு அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தனின் சொந்தமான பத்திரிக்கை என்றும், மாவட்ட செயலாளர் விளம்பரங்கள் போட சொன்னார் என்றும் அதிமுக கட்சி பத்திரிக்கை என்றும் இவராகவே விளம்பரங்களை போட்டு கட்சி நிர்வாகிகளிடம் ஒரு விளம்பத்திற்கு பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை வசூல் செய்து அதற்கான எந்த ஒரு ரசீதும் கொடுக்காமல் கருப்பு பணமாக பெற்றுக் கொண்டு நிர்வாகிளை மிரட்டி பண மோசடி செய்து வருவதாக அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
அதிமுக சென்னை புறநகர் மாவட்ட செயலாளாராக புதிதாக பொறுப்பேற்று நற்பெயருடன் செயல்பட்டு வரும் கே.பி. கந்தன் அவர்களுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் திருவாளர் டம்மி பாபு செயல்படுகிறார்.
இவரின் செயல்பாடுகளை இனங்கண்டு இப்போதே நடவடிக்கை மேற்கொண்டால்தான் அவப்பெயரை தவிர்க்க முடியும்.
மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா?