மக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .

மக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு .

மக்கள் இராஜ்ஜியம் கட்சி மற்றும் வீர போயர் இளைஞர் பேரவை சார்பாக பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழச்சியில் , சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் , கண்ணகி நகர் பகுதிகளில் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மக்கள் ராஜ்யம் கட்சியின் மாநில பொருளாளர் கோ. பரிமளா வீரபோயர் இளைஞர் பேரவை மாநில தலைவர் கோ. பாலச்சந்தர் , மாநில துணைத்தலைவர் வடிவேல், மாநில தொண்டரணி தலைவர் விஜயகுமார், மாநில செயலாளர் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் துபாய் ராஜா, மற்றும் மாநில செயலாளர் ராமு மற்றும் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.