தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு
தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா கலந்து கொண்டார். மேலும் கௌரவத் தலைவர் டாக்டர் மாம்பலம் எம் .கே ,எஸ் .சிவா , தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ். பத்மநாபன் , துணைத்தலைவர் வடபழனி எஸ் .வடிவேலு , செயலாளர் டி.எஸ் .பிரபு , துணை செயலாளர் பாலமுருகன், இணைச் செயலாளர் கோவிந்தராஜ் ,பொருளாளர் ஆர். கோட்டி, மற்றும் உயர்மட்ட கமிட்டி கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.