யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏழாம் ஆண்டு தொடக்கவிழாவில் சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டு தன்னலம் இன்றி உழைக்கும் சமூக ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவபடுத்தப் பட்டனர்.
பிரஸ் மீடியா அசோசியேஷன் நிறுவனத் தலைவர் விஜய் ஆனந்த் மற்றும் பொருளாளர் ரூபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் காவல்துறை அதிகாரி கருணாநிதி கலந்து கொண்டார்.
யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி .
