சரவணா மருத்துவமனை பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் .

சரவணா மருத்துவமனை பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் .

தி மு க சென்னை தெற்கு மாவட்டம் மேற்கு பகுதி 140 வது வட்டம் புஷ்பவதி அம்மாள் தெருவில் மதுரை சரவணா மருத்துவமனை பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது . திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் சைதை சட்டமன்ற உறுப்பினர் மா . சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உடன் சைதை மேற்கு பகுதி செயலாளார் எம்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பாபு , மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.