- மதுரவாயல் பகுதி148 வட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களின் 33வது நினைவு நாள் நிகழ்ச்சி
நடைபெற்றது. பகுதி தலைவர் எம்.சி.சுகுமார் முன்னிலை யிலும் , வட்டச் செயலாளார் வி.வி. கிரிதரன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் பிற அணியினர் கலந்து கொண்டனர்.