பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை கூடாது, நேரடி அந்நிய முதலீடு அனுமதி கூடாது , ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் – போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம்.- பாரதீய மஸ்தூர் சங்க தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா தலைமையில் முடிவு .

பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை கூடாது, நேரடி அந்நிய முதலீடு அனுமதி கூடாது , ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் – போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம்.-    பாரதீய மஸ்தூர் சங்க  தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா தலைமையில் முடிவு .

பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை கூடாது, நேரடி அந்நிய முதலீடு அனுமதி கூடாது , ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் – போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம்.- பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா தலைமையில் முடிவு .    

சென்னை பாரதீய மஸ்தூர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா சென்னையில் நடந்த மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார் . உடன் தேசிய துணைத் தலைவர் எம். ஜெகதீஸ்வராவ், துறைமுக தொழிலாளர் கூட்டமைப்பின் புதிய பொறுப்பாளர் சந்திரகாந்த் பி. தூமல் , துறைமுகம் மற்றும் கப்பல்துறை கூட்டமைப்பின் தலைவர் கே .பவானி சங்கரடு, தமிழ் மாநிலத் தலைவர் என் .சிதம்பரசாமி , மாநில பொருளாளர் கோபால் , சென்னை திருவள்ளூர் மாவட்ட மாநில பொறுப்பாளர் வி .செல்வராஜூ, சீனிவாசன், சென்னை மாவட்ட தலைவர் சுந்தர் ,மற்றும் சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்ட அனைத்து துறை சார்ந்த தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

  1. கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை கூடாது, நேரடி அந்நிய முதலீடு அனுமதி கூடாது , ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 100 நாள் ஒப்பந்தத்திற்கு மாறாக 200 நாட்கள் வேலை வழங்கிட வேண்டும் ‘, அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பைஉறுதிபடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. எம்.எஸ் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தும் என முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.