பண்டிகை காலத்தை வரவேற்கும் ஃபீனிக்ஸ் மார்க்கெட்டிசிட்டி மற்றும் பல்லேடியம்.

பண்டிகை காலத்தை வரவேற்கும் ஃபீனிக்ஸ் மார்க்கெட்டிசிட்டி மற்றும் பல்லேடியம்.
  1. பண்டிகை காலத்தை வரவேற்கும் ஃபீனிக்ஸ் மார்க்கெட்டிசிட்டி மற்றும் பல்லேடியம்.

21 அக்டோபர் 2020, சென்னை: பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லேடியம் ஆகியவை பண்டிகை காலத்தை பிரகாசமாக்கவும், வசீகரிக்கவும் தீபாவளி போன்ற பண்டிகையை அலங்காரத்தின் மூலம் கொண்டாடும் மனநிலையைத் தூண்டவும் இந்நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அக்டோபர் 21 ஆம் தேதி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் பண்டிகை காலம் வருகையை நினைவூட்டும் வகையில் அற்புதமான தங்க வண்ண விளக்குகளுடன் காட்சியளித்தது .

இது ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லோடியம் மாலுக்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் அமையப் பெற்றிருந்தது.

தீப விளக்குகள் மற்றும் கொண்டாட்டத்தின் பீனிக்ஸ் மாலில் கீழ்தளம் மையப்பகுதியில் வட்ட வடிவிலான 50 அடி உயரத்தில் அகல் விளக்குகள் அமைக்கப்பட்டு பிரகாசமான வண்ண சரவிளக்குகளுடன் ஒளிரவிட்டனர்.

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் பல்லேடியம் மைய இயக்குநர் திருமதி . பூஜா பட்டி கருத்து தெரிவித்ததாவது:

பண்டிகை போன்ற விஷேஷமான காலங்களில் ஒரு சிறப்பான எங்கள் பங்குதார்களுடன் இத்தருணத்தை கொண்டாட விரும்பினோம்.
அதோடு சில அற்புதமான மின்னணுவியல், வீட்டு அலங்காரங்கள், நகைகள், ஆடம்பர மான அழகுமிகு கடிகாரங்கள் மற்றும் சிறந்த உணவு விடுதிகளில் தங்களுக்கு பிடித்த பிராண்டுகளில் ஷாப்பிங் செய்யும் போது அதிகமான மக்கள் சுற்றுப்புறத்தை அனுபவிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்..

அவர் மேலும் கூறுகையில், “மாலில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விளக்குகளின் கண்கவர் ஒளிர்விடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் பண்டிகை நாட்களை நினைவுப்படுத்தும். வாடிக்கையாளர்களை நாங்கள் வரவேற்கும்போது, ​​அவர்களின் வருகை மற்றும் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவத்தைத் திட்டமிடுவதற்கு இந்நிகழ்ச்சியின் மூலம் நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம்.
மேலும் இக்கடினமான காலத்தில் சமூக இடைவெளிய என்ற விஷத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டோம்.

ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லோடியினில் உள்ள எங்கள் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு சுகாதாரத்தை உறுதி செய்வது எங்கள் முன்னுரிமை என்பதை உணர்கிறோம்.” என்று

தற்போதைய கடினமான காலத்தை கருத்தில் கொண்டு, பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி ‘ பல்லேடியம் ஆகியவை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கண்காணிக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.