செ ன்னை துறைமுகம் தொ
குதி பாஜக சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா, பாரதீய ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு 70 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மொபைல் டாப் , 70 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, 70 தாய்மார்களுக்கு தையல் இயந்திரம், 700 மாணவர்களுக்கு புத்தகப்பை, 70 நபர்களுக்கு இலவச இருதயம் , கண்சிகிச்சை மற்று ம் பல நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்திகழ்ச்சியில் பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டன