பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.

. பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்னர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை அடையாறு பகுதியில் நடைப்பெற்ற பிரம்மாண்ட கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திரு க அழகிரி மற்றும் பல காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதேப்போல அடையாறின் மற்றொரு பகுதியில் நடைப்பெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு சாஸ்திரி நகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வினால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும் , இதனால் சாமனிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு உடானடியாக செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்…

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp