சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா.

சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா.

 

சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா.

சென்னை செங்குன்றத்தில் ஏழை , எளியோர் பயன் பெறும் வகையில் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி. மூர்த்தி அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான மாஃபா .க.பாண்டிரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

ஜே.பால்ராஜ் தலைமையில் நடைப்பெற்ற இவ் விழாவில் செயலாளர் ராஜேஷ் , ஆலோசகர்கள் வி .கணேசன் ,பி . செல்வகுமார் , துணைத் தலைவர்கள் ஏ .பி .ஆர் .செல்வம் டி.சதீஷ்குமார் துணைச் செயலாளர்கள் வி. பொன்னுவேல் , ஜெ.ஜோதிமணி பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி மற்றும் டாக்டர் . பிரியதர்ஷினி ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.