கொரோனா  சிகிச்சையில் வெண்டிலேட்டர்கள் ஐசியு படுக்கைகள் தேவையில்லை.   இத்தாலிய போஸ்ட்மார்ட்டம்  உண்மை தகவல். 

கொரோனா  சிகிச்சையில் வெண்டிலேட்டர்கள் ஐசியு படுக்கைகள் தேவையில்லை.   இத்தாலிய போஸ்ட்மார்ட்டம்  உண்மை தகவல். 

கொரோனா  சிகிச்சையில் வெண்டிலேட்டர்கள் ஐசியு படுக்கைகள் தேவையில்லை.   இத்தாலிய போஸ்ட்மார்ட்டம்  உண்மை தகவல்.  கோவிட்-19 நிமோனியா அல்ல. ஆனால் இரத்த நாளங்களில் பரவலான இரத்த உறைதல் அதிக அளவில் இருந்தது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது (Disseminated Intra vascular Coagulation).

ஆகவே சிகிச்சைமுறைகளில் மாற்றங்கள் தெளிவாக அறிவுறுத்தப் பட்டுள்ளன.

இத்தாலிய மருத்துவர்களின் தகவல்களின்படி வெண்டிலேட்டர், ஐ. சி. யு. முதலியன் தேவையில்லை.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை நாம் எதிர்பார்த்த காலஅவகாசத்திற்கு முன்பே வெல்லும் வாய்ப்புள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு நோய்த் தாக்கம் பற்றிய தவறான கணிப்பினால் நாம் சரியான பாதையில் பயணிக்கவில்லை.

அமெரிக்காவில் கொரோனா தாக்கப்பட்ட ஒரு மெக்சிகன் குடும்பத்தினர் வீட்டு வைத்தியத்தில் நோயின் தாக்கத்தைக் கணிசமாகக் குறைத்துக் கொண்டு எளிதாகவும் விரைவாகவும் நலம் பெற்ற நிகழ்வு ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் என்ன செய்தாரகள்? 3 ஆஸ்ப்ரோ மாத்திரைகளை ஒரு டம்ளர் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து, கொதிக்கவைத்துச் சூடாகக் குடித்துவிட்டுக் காலையில் எதுவுமே நடவாததுபோல் எழுந்தனர்!

கீழ்க்காணும் விஞ்ஞானத் தகவல் அவர்கள் செய்தது சரியே என்று நிறுவுகின்றது.

*_இத்தாலிய சவப் பரிசோதனை விவரங்கள்:_*
50 போஸ்ட்மாரட்டங்கள்!அனைத்தும் கோவிட்-19மரணங்கள்! கண்டறியப்பட்ட உண்மைகள்! நிமோனியாவோ, நுரையீரல் பாதிப்போ இல்லை. இரத்த நாளங்களில் இரத்தம் உறையக் காரணமான இன்பிளம்மேசன் என்ற நிகழ்வு பெருமளவில் நிகழ்ந்து அதன் விளைவாகவே நுரையீரல் செல்கள் அதிக அளவில் அழிக்கப் படுகின்றன.

நுரையீரல்தான் அதிகமாகப் பாதிப்படைகின்றது. இரத்த உறைதலினால் மாரடைப்பு, பக்கவாதம், வேறு அவயவங்கள் செயலிழப்பு என பல்வேறு நிகழ்வுகளும் பிரேதப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

எனவே ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், மற்றும் சப்போர் சிகிச்சை, வெண்டிலேட்டர்போன்றவற்றைப் புறந்தள்ளிவிட்டு
.இரத்தம் உறைவுத் தடுப்பு (Anti clotting) & செல் வீக்கம் குறைக்கும் சிகிச்சை (antiinflammatory) முதலியன் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சிகிச்சைகள் நோய் அறிகுறி கண்டவுடன் வீட்டிலேயே செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் நோயாளிகளடம் நல்ல முன்னேற்றம் ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

காலம் கடந்து செய்யப்படும் இதே சிகிச்சை நல்ல முன்னேற்றம் தரவில்லை, ஏன் பயனே இல்லை, என்பதுவும் நிருபிக்கப் பட்டுள்ளது.

இத்தாலி உலகிற்குத் தெரிவத்துள்ளதைப்போல சீனாவும் ஆரம்பக் கட்டத்திலேயே உலகநாடுகளுக்கு இந்த மருத்துவ உண்மைகளைக் கூறியிருந்திருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்காது.

இரத்தம் உறைந்து அடைப்பதைச் சீராக்காமல் வெண்டிலேட்டர், ஐசியு, போன்ற சிகிச்சைகள் முதன்மைக் காரணியான இரத்தம் உறைதலைச் சீராக்குவதே இல்லை. எனவே 90% நோயாளிகள் மரணமடையவே செய்கின்றனர்.

பிரதமக் காரணம் இரத்தம் நுண்உறைதல் மட்டுமே. நிமோனியா, நுரையீரல் செயலிழப்பு அல்ல.

*_ஏன் இரத்தம் உறைகின்றது?_*

செல் அழற்சி (inflammation) இரத்தம் உறைதலைத் தூண்டும். மிகச் சிக்கலான இரசாயண மற்றும் புரதங்களால் இது நிகழ்த்தப் படும்.

துரதிர்ஷ்டவசமாக மார்ச் பின் பாதிவரை antiinflammatory மருந்துகள் உபயோகப் படுத்தக்கூடாது என்றே மருத்துவ ஆவணங்கள், முக்கியமாகச் சீன ஆவணங்கள் கூறியிருந்தன.

தற்போது இத்தாலியில் antiinflammatory & ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு சிகிச்சைமுறையை மாற்றிய பின்னர் மருத்தவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

காய்ச்சல் வந்து 10-15 நாட்கள் அனவர்கள் இளவயதினராய் இருப்பினும் மரணித்தனர்.

அழற்சி திசுக்களைச் சேதப்படுத்தி இரத்தம் உறையத் தேவையான மாற்றங்களை அதிக அளவில் ஏற்படுத்தி விடுகின்றது. இந்நிகழ்வுக்கு முக்கியக் காரணம் என்னவெனில் மிதமிஞ்சிய நோய் எதிர்ப்பு வினைகளே. வைரஸ் பாதித்த செல்கள் அழிக்கப் படுகின்றன. விசித்திரமாக சரவாங்கி நோயாளிகள் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப் படவில்லை. காரணம் அவர்கள் எல்லோருமே ஆண்டிஇன்பிளம்மேட்டரி மருந்தான கார்டிகோஸ்டிராய்டு ரெகுலராக உட்கொண்டிருந்னர்.

இவையே இத்தாலியில் கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்காமல் வீட்டிலேயே சிகிச்சையளித்து வெற்றி கொள்ள ஏதுவாயிற்று.

இதனால் மருத்துவமனை அனுமதிப்பும், இரத்தம் உறைதலும் இரண்டுமே தவிர்க்கப்பட்டு இரட்டை ஆதாயம் கிடைத்தது.

இந்த ஆண்டி இன்பிளம்மேட்டரி சிகிச்சையால் இரத்த நுண்உறைதல் எப்படிக் காணாமல் போயிற்று எனபது புரியாத புதிராக இருப்பினும் நடந்ததென்னவோ அதுதான்.

இந்த முக்கியமான கண்டுபிடிப்பால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு உலகம் திரும்ப அதிக வாய்ப்புக்கள் உள்ளன. உடனடியாக தனிமை, விலகல், யாவும் வாபஸ் பெறப்படாவிட்டாலும் படிப்படியாக விலக்கப்படும் என்பது திண்ணம். இது பற்றிய இன்னும் விரிவான, தெளிவான ஆராய்ச்சி முடிவுகள் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெளிவர வெளிவர உலக நாடுகளின் கொரோனா ஆராய்ச்சியாளர்கள் ஏதேனும் ஒருமித்த கருத்தை வலியுறுத்தும்போது இறப்பு விகிதம் கணிசமாகக் குறையும்.

தடுப்பு மருந்துகள் மெதுவாக வரலாம். நாம் அதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

இத்தாலியில் இன்று சிகிச்சைமுறைகள் மாற்றியமைக்கப் பட்டுவிட்டன. அவர்களின் கூற்றுப்படி ஐசியு, வெண்டிலேட்டர் முதலியன தேவையில்லை.

நாமும் இந்தப் புதிய கருத்துக்கு மதிப்பளித்து இதற்கான கொள்முதல்களைச் செய்து பாரத மக்களைக் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து காப்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.