உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின் .

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின் .

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின்

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 154,142 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 2,248,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 571,523 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 56,967 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 1,766 பேர் குணமடைந்தனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில்கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 37,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 709,614 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,532 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில்கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 22,745 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172,434 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 575 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 20,002 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,839 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 687 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 18,681 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 147,969 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 761 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,576 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 847 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,958 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,494 ஆக அதிகரித்துள்ளது.

பெல்ஜியத்தில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,163 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,138 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனியில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,352 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141,397 ஆக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்தில்
கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,459 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,449 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில்  கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,692 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்

துருக்கியில் 1,769 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,327 பேரும், பிரேசில் நாட்டில் 2,141 பேரும், சுவீடன் நாட்டில் 1,400 பேரும் கோரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கனடாவில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பல நாடுகளில் பலி எண்ணிக்கை உயர்ந்துக்கொண்டு வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.