தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா

தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா

 

தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைப்பெற்றுது.

தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழாவில் தென் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளாரும், தி . நகர் சட்டமன்ற உறுப்பினருமான தி. நகர் சத்யா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளாருமான விருகை வி.என்.ரவி ஆகியோர் வருகை தந்து வாழ்த்துக்களை கூறினார் . உடன் அதிமுக கட்சி நிர்வாகிகள் , தமிழ் மாநில இளைஞரணியினர் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *