தென்சென்னை வடக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் “காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை ( Comrades Law Firm)மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா.

தென்சென்னை வடக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் “காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை ( Comrades Law Firm)மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா.

 

#Gkvasan #Comradeslawfirm #Tmc #Southchennainorth #Youthwingoffice #Makkalnanayam

  • தென்சென்னை வடக்கு தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளரும் , வழக்கறிஞருமான மு.நம்பிராஜன் அவர்களின் “காம்ரேட்ஸ் சட்ட ஆலோசனை ( Comrades Law Firm)மற்றும் தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி அலுவலகத்தையும் , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் துவக்கி வைத்தார் .

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி தலைவர் எம். யுவராஜா, மாநில பொது செயலாளர் ஏ. எஸ். முனவர் பாட்சா, மாவட்ட தலைவர்கள் சைதை கே. மனோகரன்
,அண்ணாநகர் எஸ். ராம்குமார், இராம . அருண், ஏ. கே. முத்துக்குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர், தென் சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தி.நகர் ஜி .மாயா அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார் உடன் தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் ஜெ. துரைமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் ஆர் .தணிகாசலம், மாவட்ட செயலாளர் இ. யுவராஜ், தி.நகர் பகுதி தலைவர் கே.மகா , துணைத்தலைவர் ஏ. செல்வகுமார் ஆகியோர் மற்றும் பகுதி, வட்ட இளைஞரணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.