பென்சில்டி (PENCILDZ) சர்வதேச விளையாட்டுப்பள்ளி தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பென்சில்டி  (PENCILDZ) சர்வதேச விளையாட்டுப்பள்ளி   தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 

பென்சில் டி என்னும் பெயரில் சர்வதேச விளையாட்டுப்பள்ளி வளசரவாக்கம் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியின் துவக்க விழா முன்னணி தமிழ் தொலைக்காட்சி நட்சத்திர நடிகர் சஞ்சீவ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

மழை பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் , மகிழ்ச்சி களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மதிப்புமிக்க கல்வியினை அளிப்பதே இப்பள்ளி நோக்கமாகும் என இயக்குனர் எல். ஹரிகிருஷ்ணன்கூறினார் . பென்சில்டி கல்விக்கழகத்தின் இயக்குனரான அமிர்தா லட்சுமி கூறுகையில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உலகத்தரம் வாய்ந்த கல்வி அளிப்பதற்கு இப்பள்ளி தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .

மேலும் ரெஜியோ எமிலியா என்னும் வெற்றிகரமான பாடத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படும் எனவும் நம்முடைய பாரம்பரியம் கலாச்சாரம் உயரிய பண்புகள் ஆகியவற்றை வருங்கால தலைமுறைக்கு கொண்டு செல்வோம் எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *