சென்னையில் குளோபல் இசை விழா . Grand Launch of the Global Isai Festival – 2020 – K.Pandiarajan Minister of Tamil development, Culture and Archeology – speech at Phoenix Market City .

சென்னையில் குளோபல் இசை விழா .           Grand Launch of the Global Isai Festival – 2020 – K.Pandiarajan Minister of Tamil development, Culture and Archeology – speech at Phoenix Market City .

 

Grand Launch of the Global Isai Festival – 2020 – K.Pandiarajan Minister of Tamil development, Culture and Archeology – speech at Phoenix Market City .

சென்னையில் குளோபல் இசை விழா .

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் சர்வதேச இசை விழா நடைப்பெற்றது. இந்த இசை விழாவல் தமிழ் பண்பாட்டு, மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பி .பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை விழாவை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் இஸ்ரேல், ஸ்பெயின், மற்றும் ஐரோப்பிய நாடுகளி லிருந்து இசை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் பி. பாண்டியராஜன் பேசியதாவது:-

இசைக்கு தமிழில் நிறைய பொருள் உண்டு . அதில் எனக்கு தெரிந்த மூன் து பொருள் பெயர்களை மட்டும் கூற விரும்பு கிறேன்.
1வது இசை – ராகம் ,பாடல், தொடர்புடையது.
2வது இசை _ பிறருக்கு ஈகை செய்து இசை பட வாழ்தல் என்பதாகும் . 3வது இசை – பிறருக்கு இசைந்து கொடுப்பது அதாவது பிறருக்கு மனமுவந்து விட்டுக் கொடுப்பது . இது போல் தமிழில் இசை என்ற வாக்கியத்திற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு .தமிழில் மட்டுமே இத்தகைய ஒரு வாக்கியத்திற்கு நிறைய பொருள் வாக்கியங்களை காண முடியும்.
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.