எச்.ஆர்.ஓ சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பின் சார்பாக அதன் நிறுவனர் பிறந்த நாள் விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கொலையை விட பெரிய தவறு தற்கொலையாகும் எனவே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வினை எதிர்கொண்டு வெற்றி காண வேண்டும் என நீதியரசர் வைத்தியநாதன் தெரிவித்தார்..

எச்.ஆர்.ஓ சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பின் சார்பாக அதன் நிறுவனர் பிறந்த நாள் விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையிலுள்ள தி லீக் கிளப் வளாகத்தில் நடைபெற்றது…

எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் தலைவர் . சஞ்சிவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டிராஃபிக் ராமசாமி, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நீதியரசர்கள் வெங்கடேசன், வைத்தியநாதன், சிவாஜி ரவி, சின்னத்திரை நடிகை சிவரஞ்சனி ஆகியோர் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு கை வண்டிகள், ஏழை பெண்களுக்கு தையல் ஏந்திரங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்…

மேலும் இந்த விழாவில் திரை துறையினர், நீதியரசர்கள் அவ்வமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *