மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சிப் பட்டறை

மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சிப் பட்டறை

 

மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சிப் பட்டறை

சென்னையில் மூன்று நாள் உளவியல் மருத்துவ பயிற்சிப் பட்டறை அளிப்பவர் இலண்டன் சேர்ந்த மருத்துவர் ஆண்ட்ருபெக் .
இவர் மனம் நலம் சார்ந்த பிர்ச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் மூன்று நாள் உளவியல் மருத்துவப் பயிற்சி பட்டறை வருகிற 6 7 8 ஆகிய தேதிகளில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைப்பெற்றது.

இங்கிலாந்து உளவியல் மருந்து வரான டாக்டர் ஆண்ட்ரூ பெக் தலைமையில் நடைபெறும் இப்பயிற்சிப் பட்டறையில் உளவியல் துறையில் மருத்துவ நிபுணர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர். இந்த மூன்று நாள் மருத்துவ பயிற்சிப்பட்டறையில் உலகில் ஆசிய உளவியல் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மனநல மருத்துவ நிபுணர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.
இந்த நிகழ்வில் பயிற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆஃப் ஹெல்ப் சைல்டு அறக்கட்டளை பிரிவு நிறுவனத்தின் சார்பில் இந்த பயிற்சி நடைபெறுகிறது .பயிற்சிப் பட்டறையில் பயின்ற மருத்துவ மனநல மருத்துவர்கள் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டோருக்கு சிபிடி சிகிச்சை எடுப்பதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை பெறுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நரம்பியல் மற்றும் உளவியல் மருத்துவருமான டாக்டர் விருத்தகிரிநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *