விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

 

சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான விருகை வி.என். ரவி தலைமையில் ஜெயபால் கரோடியா பள்ளி தலைமை ஆசிரியை பி. சாந்தி முன்னிலையில்
மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ. எம் .காமராஜ் ,செந்தில் பாலாஜி, சரவணன், 128 வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி128 ச (அ) வது வட்ட செயலாளர் காசி , பி.டி.சி.செல்வம், விருகை குபா, பாசறை எஸ் .பி . குமார் ,பாலாஜி ,போட்டோ முருகன், வேம்புலி, மகளிர் அணி ஆர்.ஸ்ரீதேவி பாண்டியன், அமுதா முதலான அதிமுக கட்சி நிர்வாகிகளும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.