சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா.

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா.

 

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா

ஆங்கிலத் துறை சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத்துறைச் செயலாளார் பத்ம பூஷன் டாக்டர் ராமசாமி (Former secretary, science & Technology, Govt of india) சென்னைப் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் துரைசாமி ( vice chancellor, univerCity of madras)
ஆங்கிலத்துறை தலைவர் சுதாகர் ,
செயலாளர் செய்யது ஹாசன், பேராசிரியர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *