பிரைன்  ஜிம் (Brain GYM) -டாக்டர் சுபா சார்லஸ் எழுதியஆங்கிலம் மற்றும் தமிழில் உளவியல் பற்றிய புத்தகங்கள் வெளியீடு.

பிரைன்  ஜிம் (Brain GYM) -டாக்டர் சுபா சார்லஸ் எழுதியஆங்கிலம் மற்றும் தமிழில் உளவியல் பற்றிய புத்தகங்கள் வெளியீடு.

 

Brain GYMS Launched by Dr.Subha Charles

பிரைன்  ஜிம் (Brain GYM) -டாக்டர் சுபா சார்லஸ் எழுதியஆங்கிலம் மற்றும் தமிழில் உளவியல் பற்றிய புத்தகங்கள் வெளியீடு

பிரைன்ஜிம் உடல் நலத்துடன் வாழ இயற்கையான வழியை பின்பற்றி மருந்தில்லா மருத்துவத்தை பெறுவதாகும்.

பிரைன் ஜிம் மூலமாக ஸ்ட்ரெஸ் என்னும் மனச்சோர்வை நீக்கி இயல்பாக இருந்தாலே பல கொடிய நோய்களை கட்டுபடுத்த முடியும். பேச்சு தெரபி மூலமாகவே சிங்கப்பூர் பெண் ஒருவருக்கு சிகிச்சை அளித்து அவரை குணமாக்கி இருப்பது இந்த பிரைய்ன் ஜிம்மின் சிறப்பு அம்சமாகும்.
மேலும் நடனம் , பரத நாட்டியம், உடற்பயிற்சி, இந்த பிரையன் ஜிம்மில் இணைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடம் அறிவுத் திறன் வளர்ச்சிக்கு ஏற்ப உடற்த் தகுதி, மனத்திடம் காணப்படுவதில்லை. ஆகவே உடற்தகுதியுடனும், மனத்திடத்தினுடனும், மன சேர்வின்றி இருந்தாலே நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ முடியும் – இவ்வாறு டாக்டர் சுபா சார்லஸ் கூறினார்.

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *