இயேசு அழைக்கிறார் சென்னையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பால் தினகரன் நடத்தினார்

இயேசு அழைக்கிறார் சென்னையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பால் தினகரன் நடத்தினார்

 

இயேசு அழைக்கிறார் சென்னையில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை பால் தினகரன் நடத்தினார்

தமிழ் புத்தாண்டு இந்திரன் சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தை சென்னை வானகரம் ஜெப கோபுரத்தில் இயேசு அழைக்கிறார் சார்பாக சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை டாக்டர் பால் தினகரன் நடத்தினார். புத்தாண்டில் இந்திய தேசம் வளம் தரும் இயற்கை சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் காக்கப்படும் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் பெருகும் தமிழ்நாட்டின் கல்வி சிறக்கவும், மக்களின் கடன் தொல்லைகள் நிலைகள் மாறவும் டாக்டர் தினகரன் கூட்டத்தில் பிரார்த்தித்தார்.
இந்த பிரார்த்தனை கூட்டத்தில் காருண்யா மாணவ மாணவியர் பாடல்கள் பாடினர். மேலும் பால் தினகரன் மகள் ஸ்டெல்லா ரமோலாவும் சிறப்பு பாடலை பாடினார். மேலும் அவரது மகன் சாமுவேல் தினகரன், மருமகள் டாக்டர் சில்பா தினகரன், பால் தினகரன் தாயார் ஸ்டெல்லா தினகரன், மனைவி இவாஞ்சலின் பால் தினகரன் ,
மேலும் இக்கூட்டத்திற்கு பேராயர்கள் தயானந்தன், சுந்தர்சிங், எஸ். டி . டேவிட், ஜோஸ்வா ஸ்டீபன் உள்ளிட்ட அனைத்து திருச்சபை தலைவர்களும் , முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்குபெற்றனர்.

Makkal Nanayam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *