இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின பவளவிழாவினை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சென்னை காங்கிரஸ் கிழக்கு மாவட்டம் சார்பாக பாதயாத்திரை.

இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தின பவளவிழாவினை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக ராயப்பேட்டை கவுன்சிலர் அலுவலகம் தொடங்கி ஜாம் பஜார், பெரிய வீதி வழியாக சத்தியமூர்த்தி பவன் வரை பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் பொன் . கிருஷ்ணமூர்த்தி , மாநிலச் செயலாளர் கே. வி. யுவராஜ் , ஆகியோர் முன்னிலையில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது .
மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ .எம். ஜியாவுதீன் , பகுதி தலைவர் தணிகாசலம் , மாவட்ட செயலாளர் அன்பழகன் , தணிகைவேல் , சீனிவாசன் , நாகராஜ், அயூப்கான் , ஜமில் அகமது , சதீஷ் , சிந்தைசேகர், நூர் முகமது , புதுப்பேட்டை பன்னீர்செல்வம், தினேஷ் , தமீம், எம் , சுப்பிரமணி , ராகுல் காந்தி , அனகை எஸ். செல்வம், ஏ . தேசிங்கு, முஹம்மது வாசிப் , அஃப்ரிடி , பரத்வாஜ் , டி .வி . விசுவநாதன் , பாலு மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp