காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கோமளா நிர்வாகிகளுடன் தலைமையில் ஓ.பி.எஸை சந்தித்தார்.

சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற அதிமுக (ஓபிஎஸ்அணி ) நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி மற்றும் பிற அணியினர் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற்றது .

அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் கோமளா, உத்திரமேரூர் முன்னாள் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் கோபால் , உத்திரமேரூர் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் எம் . சந்திரசேகரன் காஞ்சிபுரம் 4 வது வட்ட பிரதிநிதி பழனி , 10வது வட்ட நிர்வாகி ஏ . லதா மற்றும் நிர்வாகிகள் அதிமுக ஒருங்கணைப்பாளர் ஓ. பி.எஸ் அவர்களை சந்தித்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp