Studio7 Salon is the company that launched India’s first Metaverse salon.

இந்தியாவின் முதல் மெடாவர்ஸ் ( Metaverse ) சலூனை  அறிமுகம் செய்த ஸ்டூடியோ7  சலூன் நிறுவனம்.
இந்தியாவின் முதல்   மெடாவர்ஸ்  (Metaverse  ) சலூனை  அறிமுகம் செய்த ஸ்டூடியோ7  சலூன் நிறுவத்தின்  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அறிமுக நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர  விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சின்னி ஜெயந்த், ஜெயசேகரன் (Master PractitionNLP [UK ], Founder – Zenlp Academy) ராஜேஷ்குமார்
நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்
(Studieo7 Salon Private Limited), டாக்டர் பிரேம்நாத் கனிசென்
மலேசிய சர்வதேச முடி மற்றும் அழகு சங்கம் – தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஸ்டுடியோ7 சலூன் நிறுவன தலைவர் ராஜேஷ் குமார் ‘,
தற்போது ஸ்டூடியோ7 நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக மெடாவர்ஸ் (metaverse )  மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரங்களை தேர்வு செய்துகொள்ளலாம் . தேர்வுசெய்யப்பட்ட  சிகை அலங்காரத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு அதன் மூலம் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரத்தை தங்களது  சலூன் நிறுவனத்தில் செய்து கொள்ளலாம் எனக் கூறினார்.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சிகை அலங்காரத்தை நேரடியாக சொல்லும் போது இருக்கக் கூடிய தயக்கம் இப்போது இருக்காது .
இந்தியாவில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள     மெடாவர்ஸ் (metaverse  ) சலூன்  நிறுவனமாக ஸ்டுடியோஸ்7 சலூன் நிறுவனம் உள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து சிகை அலங்காரம் செய்து கொள்வது போன்ற வசதியும் தங்கள் நிறுவனத்தில்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp