ஆகாஷ் மருத்துவமனையின் சார்பாக 7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் தமிழச்சி தங்கப்பாண்டியன் டாக்டர் ஐ.எஸ்.ஏ.ஆர் தலைவர் டாக்டர் ஜெயதீப் மல்ஹோத்ராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.

ஆகாஷ் மருத்துவமனையின் சார்பாக 7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் தமிழச்சி தங்கப்பாண்டியன் டாக்டர் ஐ.எஸ்.ஏ.ஆர் தலைவர் டாக்டர் ஜெயதீப் மல்ஹோத்ராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.

 

ஆகாஷ் மருத்துவமனையின் சார்பாக 7 வது சர்வதேச பெர்டிகான் கருத்தரங்கம் தொடர்ந்து 2 வது நாளாக சென்னையில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் குழந்தையின்மை சிகிச்சை மற்றும் பெண்கள் நலன் தொடர்பாகவும் அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் இக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டு குழு தலைவர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி மற்றும் டாக்டர் டி.காமராஜ் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த மருத்துவர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் டாக்டர் ஐ.எஸ்.ஏ.ஆர் தலைவர் டாக்டர் ஜெயதீப் மல்ஹோத்ராவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.

இந்த மாநாட்டில் மருத்துவத்தின் நவீன முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்படுவதோடு ஒருவருக்கொருவர் தங்களின் சிகிச்சை முறைகள் குறித்து பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கென்று பிரத்யேகமான பாலியல் நல மருத்துவ பிரிவு தொடங்கபட்டது. இந்த மையம் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செயல்படும் மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.