130 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ் . பாஸ்கர் அலுவலக திறப்பு விழா

தியாகராய நகர் மேற்கு பகுதி 130 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ் . பாஸ்கர் அவர்களின் அலுவலக திறப்பு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. சென்னை தென் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மயிலை சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு , தியாகராய நகர் கிழக்குப் பகுதி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜெ . கருணாநிதி ஆகியோர் இந்த அலுவலகத்தை திறந்து வைத்தனர் . மேலும் இந்நிகழ்ச்சியில் தியாகராய நகர் மேற்கு செயலாளரும் 131 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான கே . ஏழுமலை , மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் 141வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ராஜா அன்பழகன் , பொதுக்குழு உறுப்பினர் எம் .பழனி கிராமிணியார் மற்றும் கமல் ,தட்சன், ஹரிஹரன், அ. மணிமாறன் . எம்.ராமகிருஷ்ணன் , அ.மு . கஜேந்திரன் வி. மணி எம் . தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp