மகளிர் தினத்தை முன்னிட் டு தேனாம்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் மோகன்ஸ் டயாபடீஸ் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.

மகளிர் தினத்தை முன்னிட் டு தேனாம்பேட்டை மெட்ரோ இரயில் நிலையத்தில் மோகன்ஸ் டயாபடீஸ் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்.


நீரிழிவு நோய்க்கான முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் டயாபடீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் ( Dr. mohah’s diabetes Spaciality Centre) மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 , 2022 அன்று சென்னை தேனாம்பேட்டை ,ஆலந்தூர் விமான நிலையம், வடபழனி மற்றும் கோயம்பேடு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் நீரிழிவு நோய்க்கான இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது . சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் டாக்டர் லவ்லீனா முனா வர் , டாக்டர் சிந்தியா மோகன் ஆகியோர் மேற்ப்பார்வையில் இலவச நீரிழிவு நோய்க்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp