சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் கொரோனா பரிசோதனை, தடுப்பூசி கட்டாயம்!.. தமிழக அரசு அதிரடி

சென்னை: சின்னத்திரை, சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்கும் கலைஞர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனையும் கொரோனா தடுப்பூசியும் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வரும் 10-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், நிலையான வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Social media & sharing icons powered by UltimatelySocial
WhatsApp