Archive For January 26, 2021

73 மாணவ, மாணவிகள் , ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை நோபல் உலக சாதனை அமைப்பு, மற்றும் சுவாமி விவேகானந்தர் சிலம்பு கூடம் இணைந்து கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகத்தில் முதன்முறையாக சென்னை அமைந்தகரை ஷெனாய் நகர் கிளப்சாலை ஷெனாய் நகர் பூங்காவில் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக மாணவ மாணவிகளைக் கொண்டு ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர் . இந்நிகழ்ச்சியில்…

ஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா திருவேற்காடு ஜி.பி.ஆர் பேலஸில் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் இல்லத் திருமண விழா திருமண விழா நடைப்பெற்றது.. இத்திருமண விழாவில் காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், டாக்டர் ஆர்.நந்தினி, டாக்டர் வி.ஜெயச்சந்திரன் மணமக்களை வாழ்த்தினார். உடன் எஸ்.அன்பு செல்வன், என். செல்வம் ஆகியோர்

OPENING OF INDIA AFRICA TRADE COUNCIL IN INDIA Chennai, 21 Jan 2021 INDIA AFRICA TRADE COUNCIL was inaugurated in Hotel Crowne Plaza, Chennai for building up business relations between both the countries of India and African Region. The India Africa Trade Council was inaugurated by the Additional Secretary(Africa) Ambassador Nagma Mallick(IFS) Ministry of External…

தமிழ்நாடு அரசு அனைத்து பல் நோக்கு மருத்துவமனை பணியாள்கள் பணி நிரந்தரம் வேண்டி டி.எம்.எஸ் வளாகத்தில் உண்ணாவிர த போராட்டம் நடைப்பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பணியாளார்கள் கலந்து கொண்டனர்.

கீழ் முதுகில் முள்ளெலும்பு நழுவல் .2 வயது சிறுமிக்கு வெற்றிகரமான சிகிச்சை செய்து சாதனை. கீழ்ப்புற முதுகுத்தண்டில் அல்லது கீழ் முதுகில் முள்ளெலும்பு மற்றொன்றின் மீது சரிந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பின் வேர்பகுதியில் அழுத்தத்தை விளைவிக்கிறது . விபத்து ,சிதைவு அல்லது பிறவி கோளாறு ஆகியவற்றினாலேயே பொதுவாக இது ஏற்படுகிறது . வளரிளம் பருவத்தினர் முதிர்ச்சி அடையும் வயது வந்த நபர்கள் ஆகியோரிடையே தான் இந்த பாதிப்பு நிலை மிக பொதுவானதாக காணப்படுகிறது. கடுமையான அறிகுறிகளை…

வரும் 22.01.21 அன்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் ‘நமோ’. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் விஜேஷ் மணி. விஜேஷ் மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். இதுவரை, மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், இருளா மொழியில் ஒரு…
சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன் கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாதிச்சான்று (Community Certificate) மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது. சாதிச்சான்றின் பயன்: மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும், அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும், பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம்…
வருவாய்த்துறை கீழ்க்கண்ட பரந்த குறிக்கோள்கள் அடிப்படையாக கொண்ட செயல்பட்டு வருகிறது. – எஸ்,முருகேசன் தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்களை சிறந்த முறையில் மக்களிடையே கொண்டு செல்வது. இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளித்தல். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு நிலங்களைப் பாதுகாத்து, முறையாக நில ஆவணங்கள் பராமரித்தல் நிலச்சீர்த்திருத்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் தேவையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு நிலம் வழங்குதல். இத்துறையானது விவசாயிகள், மாணவர்கள், வேலைவாய்ப்பில்லாதவர்கள், பணிபுரிபவர்கள், சமூகத்தின் அடித்தட்டு மக்கள்,…

பொதுவெளியில் அநாகரிக உரையாடல் டம்மி பத்திரிக்கையாளார் பாபு. இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரத்தின் கீழ் செயல் படும் பத்திரிக்கைத்துறை ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படுகிறது. இவ்வளவு பெருமைமிகு துறை ஒரு சிலரின் தவறான செயல்பாடுகளால் கறை படிந்து வருகிறது நிருபர்கள் என்றாலே முகம் சுளிக்கும் அளவிற்கு பொதுவெளியில் அவர்கள் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். அதுபோல் நிகழ்வு சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைப்பெற்றது. அதற்கு முழு முதல்காராணகர்த்தாவாக ஆர்.என்.ஐ இல் பதிவு செய்யப்படாத மாவட்ட சிறப்பு…