Archive For December 31, 2020

தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் மாநில மாநாடு நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா கலந்து கொண்டார். மேலும் கௌரவத் தலைவர் டாக்டர் மாம்பலம் எம் .கே ,எஸ் .சிவா , தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் தலைவர் எஸ். பத்மநாபன் , துணைத்தலைவர் வடபழனி எஸ்…

யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏழாம் ஆண்டு தொடக்கவிழாவில் சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டு தன்னலம் இன்றி உழைக்கும் சமூக ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவபடுத்தப் பட்டனர். பிரஸ் மீடியா அசோசியேஷன் நிறுவனத்…

தி மு க சென்னை தெற்கு மாவட்டம் மேற்கு பகுதி 140 வது வட்டம் புஷ்பவதி அம்மாள் தெருவில் மதுரை சரவணா மருத்துவமனை பங்கேற்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது . திமுக பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சைதை சட்டமன்ற உறுப்பினர் மா . சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். உடன் சைதை மேற்கு பகுதி செயலாளார் எம்.கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் பாபு , மற்றும் கட்சி நிர்வாகிகள்…

மதுரவாயல் பகுதி148 வட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களின் 33வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி தலைவர் எம்.சி.சுகுமார் முன்னிலை யிலும் , வட்டச் செயலாளார் வி.வி. கிரிதரன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் பிற அணியினர் கலந்து கொண்டனர்.

பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விற்பனை கூடாது, நேரடி அந்நிய முதலீடு அனுமதி கூடாது , ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்ய வேண்டும் – போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம்.- பாரதீய மஸ்தூர் சங்கத்தின் தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா தலைமையில் முடிவு . சென்னை பாரதீய மஸ்தூர் சங்கத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தேசியத்தலைவர் ஹிரன்மைய் ஜே .பாண்ட்யா சென்னையில் நடந்த மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து…

ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு துடைப்பம் யாத்திரை நிறைவு நிகழ்வு ஆம் ஆத்மி கட்சியின் ஊழல் ஒழிப்பு முதற்கட்ட துடைப்பம் நிறைவு நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில் நடைப்பெற்றது. சென்னையிலிருந்து கன்னியாகுமாரி வரை சென்று மீண்டும் சென்னையில் முடிவுற்ற துடைப்பம் யாத்திரை முதற்கட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசிகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ2500/-…

Ashirwad” program for senior citizens launched by Kauvery Hospital – The program was launched by Padma Shri DrSirkazhi G Sivachidambaram – The program aims to cover a multidisciplinary healthcare service for our senior citizens – It will help the senior citizens to overcome the challenges faced by COVID-19 & avail a hassle free health service….

உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை 2-ஆம் ஆண்டு துவக்க விழா நல திட்ட உதவிகள் . உறவுகள் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை கடந்த இரண்டு வருடங்களாக ஆரம்பித்து அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணம் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கி வருகிறோம். மற்றும் காம்ரேட் ( Comrade) சட்ட அலுவலகம் மூலம் இலவச சட்ட ஆலோசனைகளும் வழங்கி வருகிறோம் . மேலும் கொரானா19 போன்ற பேரிடர்…

சென்னை மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு விழா . சென்னை : டிச.14 சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் 1வது தெருவில் சென்னை மேற்கு மாவட்ட திமுக புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. சென்னை மேற்கு மாவட்டப் தி மு க பொறுப்பாளார் நே. சிற்றரசு தலைமையில் நடைப்பெற்ற இத் திறப்பு விழாவில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சிறப்பு அழைப்பார்களாக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். உடன் திமுக துணை…

நடிகர் சூர்யாவின் 2 டீ எண்டர்டெயின்மென்ட் ( 2D Entertainment) நிறுவனம் தயாரிக்கும் படத்தில், அறிமுகமாகிறார், நடிகர் அருண் விஜயின் மகன் மாஸ்டர் ஆர்னவ் விஜய் ! தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜயின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் டீ எண்டர்டெயின்மென்ட் ( 2D Entertainment ) நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்து தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க…