Archive For September 28, 2020

பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் சார்பாக அமரர் பண்டித தீனதயாள் உபாத்யயா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா .

By |

பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் சார்பாக     அமரர் பண்டித தீனதயாள் உபாத்யயா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா .

அமரர் பண்டித தீனதயாள் உபாத்யயா அவர்களின் 105 ஆவது பிறந்தநாள் விழா பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பண்டிட் தீனதயாள் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் டி.அருண் பிரசாத் மற்றும் ஆர்.டி. பசுமலை, அமரர் பண்டித் தீனதயாள் உபாத்தியாயாவுக்கு புகழாரம் சூட்டினார்கள். பெரம்பூர் தொகுதி கிழக்கு மண்டல் தலைவர் சண்முகம், மாவட்ட அறிவுசார்அணி தலைவர் சம்பந்தம்,…

Read more »

CO-RADS-6க்கு சவால் விட்ட நோபல் மருத்துவமனை வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி .

By |

CO-RADS-6க்கு சவால் விட்ட நோபல் மருத்துவமனை  வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி .

  CO-RADS-6க்கு சவால் விட்ட நோபல் மருத்துவமனை வென்டிலேட்டரைப் பயன்படுத்தாமல், நோயை எதிர்த்து உயிர்வாழ தீரத்துடன் போராடிய நோயாளி . சென்னை, 25 செப்டம்பர் 2020: நோபல் மருத்துவமனை, நுரையீரலில் 100 சதவிகிதம் தொற்றினைக் கொண்டிருந்த ஒரு கோவிட் – 19 நோயாளிக்கு வெண்டிலேட்டரைப் பயன்படுத்தாமல் சிகிச்சையளித்து, வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 54 வயதான ஹேமாவதி என்ற பெண்மணி கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிரமான அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரம் ஏற்பட்ட நிலையில், பிற…

Read more »

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவின் சிறந்த நிர்வாக அசோசியேஷன் ’ விருது.

By |

மெட்ராஸ் மேனேஜ்மென்ட்  அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவின்  சிறந்த  நிர்வாக அசோசியேஷன் ’ விருது.

மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவில் சிறந்த நிர்வாக அசோசியேஷன் ’ விருதினை பெற்றுள்ளது. அகில இந்திய மேலாண்மை சங்கம் -ஏ.ஐ.எம்.ஏ (AIMA )இன் 47 வது தேசிய மேலாண்மை மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 21, 2020 அன்று அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) தலைவர் சஞ்சய் கிர்லோஸ்கர் அவர்களால் ஒரு இணைய வழி நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA )…

Read more »

உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான்

By |

உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான்

சென்னை …  திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆர் .பி . உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் .பி . உதயகுமார், உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான். வளர்ந்த நாடுகளில் கூட யாரும் இந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளவில்லை . தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற கழகம் அதிமுக கழகம்…

Read more »

தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு

By |

தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு

  தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு சென்னை : தமிழ்நாடு வஃக்ப் வாரிய  செயற்குழு  கூட்டம்  இன்று  நடைபெற்றது.   அக்கூட்டத்தில்  வஃக்ப் வாரிய தலைவராக  மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிமுக சிறும் பான்மைப் நலப்பிரிவு ஜே.எம்.பஷீர்  மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read more »

சென்னை துறைமுகம் தொகுதி பாஜக சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா, பாரதீய ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது

By |

சென்னை துறைமுகம் தொகுதி பாஜக சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா, பாரதீய ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது

  செ ன்னை துறைமுகம் தொகுதி பாஜக சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா, பாரதீய ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு 70 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மொபைல் டாப் , 70 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, 70 தாய்மார்களுக்கு தையல் இயந்திரம், 700 மாணவர்களுக்கு புத்தகப்பை, 70 நபர்களுக்கு…

Read more »

சென்னை அண்ணா நகர் தொகுதி டி.பி. சத்திரம் 102 வது வார்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா

By |

சென்னை அண்ணா நகர் தொகுதி டி.பி. சத்திரம் 102 வது வார்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா

சென்னை அண்ணா நகர் தொகுதி டி.பி. சத்திரம் 102 வது வார்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகையும் , மாநில கலை இலக்கிய பிரிவு தலைவருமான காயத்ரி ரகு ராம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள மத்திய அரசு காப்பீட்டு அட்டை மற்றும் நல உதவிகளையும் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தனசேகர் , மாநில எஸ் ….

Read more »

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா.

By |

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா.

  இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைப்பு மற்றும் துவக்க விழா. சென்னை : மத்திய அரசின் நிதிதுறை வழிகாட்டுதல்படி நிர்வாக சுமை மற்றும் நிதிச்சுமையினை குறைத்து பண பரிவர்த்தனையை எளிதாக்க தேசிய வங்கிகள் ஒன்றோடு ஒன்றாக இணைக்கபட்டு வருகின்றன. உத்திரபிரேதச மாநிலத்தில் முதன் முதலாக துவக்கபட்டு, மேற்கு வங்காள மாநிலத்தினை தலைமையிடமாக கொண்டு பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அலகாபாத் வங்கி அதேபகுதியி்ல் உள்ள…

Read more »

பாகிஸ்தானில் வாழும் ஒரே யானை… அதுவும் பரிதாபத்தில்… காவனுக்கு விடிவு காலம் பிறக்குமா?

By |

பாகிஸ்தானில் வாழும் ஒரே யானை… அதுவும் பரிதாபத்தில்… காவனுக்கு விடிவு காலம் பிறக்குமா?

பாகிஸ்தானில் வாழும் ஒரே யானை… அதுவும் பரிதாபத்தில்… காவனுக்கு விடிவு காலம் பிறக்குமா? பாகிஸ்தான், இஸ்லாமாபாத் மிருகக்காட்சி சாலையில் கடுமையாக உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒற்றை யானையை கம்போடியாவுக்கு இடம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், ஃபோர் பாவ்ஸ் (FOUR PAWS EXPERTS) தன்னார்வலர்கள். இதையொட்டி, யானையுடன் நட்பை உருவாக்கும் முயற்சியில் கால்நடை மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். யானைகளே இல்லாத பாகிஸ்தான் நாட்டுக்கு 1985 – ம் ஆண்டு ஒரு வயதான காவன் எனும் யானையை அன்பளிப்பாக…

Read more »