Archive For August 29, 2020

சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீகோதண்டராமர் கோயில் குளம் தூர் வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார்.

By |

சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீகோதண்டராமர் கோயில் குளம் தூர் வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தார்.

  சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீகோதண்டராமர் கோயில் குளம் தூர் வாரும் பணி தொடக்க நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைப்பெற்றது. இத்தூர் வரும் பணியின் மூலம் 90 மீட்டர் நீளமும் 40 மீட்டர் அகலமும் 1 மீட்டர் ஆழமும் சீரமைக்கப்படும். ரூ. 92.40 இலட்ச மதிப்பீட்டில் இத்திட்டத்தின் மூலம் குளம் சீரமைக்கப்பட்டு, மழைநீர் சேகரிப்பால் , மேற்கு மாம்பலம், வடிவேல்புரம் பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்து அப்பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்று சைதாப்பேட்டை சட்டமன்ற…

Read more »

அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரி தலைமையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி உண்ணாவிரம் போரட்டம் .

By |

அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரி தலைமையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி உண்ணாவிரம் போரட்டம் .

அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ. ராஜேஸ்வரி தலைமையில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி உண்ணாவிரம் போரட்டம் சென்னையில் நடைபெற்றது. அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது , கொரோனா ஊடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை ,எளியோர் பாதிக்கபடுவார்கள் என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ளாமல் சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்திருப்பது மேலும் கொரோனா அதிகமாகும். அரசுக்கு வருவாய் குறைவு, நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டி மதுக்கடைகளை திறக்க வேண்டியுள்ளது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவிலேயே…

Read more »

சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா.

By |

சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா.

  சென்னை செங்குன்றம் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா. சென்னை செங்குன்றத்தில் ஏழை , எளியோர் பயன் பெறும் வகையில் காமராஜர் இலவச ஸ்கேன் மையம் திறப்பு விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி. மூர்த்தி அதிமுக கொள்கை பரப்பு செயலாளரும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான மாஃபா .க.பாண்டிரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்….

Read more »

மக்கள் நீதி மையம் சென்னை வட மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி 95வது வட்டம்  மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி சார்பில் , உறுப்பினர் சேர்க்கை முகாம் .

By |

மக்கள் நீதி மையம் சென்னை வட மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி 95வது வட்டம்  மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி சார்பில் , உறுப்பினர் சேர்க்கை முகாம் .

  மக்கள் நீதி மையம் சென்னை வட மேற்கு மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி 95வது வட்டம்  மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி சார்பில் , உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது . மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கிஷோர் சுப்ரமணியன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞர்  அணி செயலாளர் கவிஞர் சினேகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் சாலையோர மக்களுக்கு…

Read more »

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை .

By |

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை .

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்ன மலை உருவச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நி கழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அமைத் சர் டி. ஜெய குமார் , மற்றும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

Read more »

வெல்லத்தின் பயன்கள்:*

By |

  *இன்றைய 31-07-2020 மருத்துவக் குறிப்பு!*   *வெல்லத்தின் பயன்கள்:* வெல்லம் கரும்புச் சாறு அல்லது பனையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. வெல்லம் இரும்பு சத்து மிகுந்தது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக உள்ளன. முற்றிலும் சுத்தப்படுத்த படாத வெல்லம் கருப்பட்டி என்பர்; நன்கு சுத்தம் செய்து இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் சர்க்கரை, ‘பணங்கற்கண்டு’ எனப்படும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்து, காய்ச்சி, காலை மாலை என இரு வேளை குடித்ஹ்டு வந்தால், தொண்டை கரகரப்பு,…

Read more »