Archive For July 27, 2020

மத்திய அரசு குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது.- கே.எஸ்.அழகிரி

By |

மத்திய அரசு குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது.- கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் குறுக்கு வழியில் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் சதியில் மத்திய அரசு ஈடுபடுவதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

Read more »

வெளிநாட்டு முஸ்லிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி! வைகோ கண்டனம்

By |

வெளிநாட்டு முஸ்லிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி! வைகோ கண்டனம்

வெளிநாட்டு முஸ்லிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி! வைகோ கண்டனம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இஸ்லாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் சிறையில் உள்ள சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பிறகு அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார்கள். சைதாப்பேட்டை கிளைச் சிறை வெளிநாட்டினர் அடைக்கப்படுவதற்கு அறிவிக்கப்பட்ட…

Read more »

கொரோனா  நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து  அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.

By |

கொரோனா  நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து  அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.

கொரோனா  நோய்த்தொற்றின் காரணமாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை வந்து  அரசு நிவாரணங்களை ரேஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் காமராஜர் தெரிவித்துள்ளார்.  சென்னை தேனாம்பேட்டை மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் இருந்து மீண்டு  வருவதில் தேனாம்பேட்டை மண்டலம் முன் உதாரணமாக திகழ்வதாகவும்,  மண்டலம் 9 க்கு உட்பட்ட பகுதியில்…

Read more »