Archive For April 27, 2020

கோவிட் – 19 ஊரடங்கு உள்ள நிலையில் காணொளி காட்சி மூலம் உச்ச நீதிமன்றம் 593 மனு க்கள் மீது விசாரணை

By |

கோவிட் – 19 ஊரடங்கு உள்ள நிலையில் காணொளி காட்சி மூலம் உச்ச நீதிமன்றம் 593 மனு க்கள் மீது விசாரணை

கோவிட் – 19 ஊரடங்கு உள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் 593 மனு க்கள் மீது விசாரணை புதுடில்லி: கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து நாடு தழுவிய லாக் டௌனுக்கு பின்னர், மொத்தம் 593 மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து 215 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் காணொளி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டுள்ளன. பரவலான கொரோனா தொற்றுநோயை அடுத்து, தேசிய அளவிலான ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு…

Read more »

பெற்றோர்களின் இந்த கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி.

By |

பெற்றோர்களின் இந்த கவலைக்கு அருமையான தீர்வு கொண்டு வந்திருக்கிறார்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைக் சேர்ந்த இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி.

  கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் வகையில், காரைக்காலை சேர்ந்த 10 வயது இரட்டையர்கள் சுலபமான வகையில் கராத்தே கற்றுக்கொள்ளும் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர். குழந்தைகளால் குழந்தைகளுக்காக.. வீட்டிலேயே கராத்தே பயிற்சி – வீடியோ தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது கட்டுக்குள் வரும் என யாராலும் கணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதிக்கு பிறகும் நீட்டிக்கப்படும் என்ற பேச்சும்…

Read more »

இப்போது  இளம் வயதினருக்கு மாரடைப்பு அதிகமாக வருவதேன்? காரணம் என்ன?

By |

இப்போது  இளம் வயதினருக்கு மாரடைப்பு அதிகமாக வருவதேன்? காரணம் என்ன?

இப்போது  இளம் வயதினருக்கு மாரடைப்பு அதிகமாக வருவதேன்? காரணம் என்ன? பொதுவாக மாரடைப்பு என்பது வயதானவர் களுக்குக்கு ஏற்படக்கூடிய ஒரு பிச்சினை. ஆனால் ஒரு 20 ஆண்டு காலமாக மாரடைப்பு என்பது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்பட்டு வருவதை இப்போது அதிக அளவில் காண முடிகிறது. இது குறித்த ஒரு ஆய்வின் மூலமாக, டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு…

Read more »

வெளவால்களை அழிக்க சதி. அதற்கு முன்பு அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.

By |

வெளவால்களை அழிக்க சதி. அதற்கு முன்பு  அதன் பயன்களை அறிந்து கொள்ளுங்கள்.

வெளவால்களை அழிக்க சதி இந்த வவ்வால்களினால் நன்மை தான் அதிகமாக இருக்கு. நிச்சயமாக தீமை இல்லை. வைரஸ் நோய் இதில் இருந்து வந்தது என்பது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய். …. இன்றும் வவ்வால்கள் கறி மருந்துக்காக சமைத்து சாப்பிடும் வழக்கம் காட்சிகள், சில நாட்டில் உள்ளது… அப்படித் தீமை என்றால் வவ்வால்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்கள் உயிரோடிருப்பது எப்படி சாத்தியம்??… இந்நேரம் எல்லாரும் இறந்தல்லவா போயிருக்கணும். முதலில் வவ்வால் பற்றி பார்க்கலாம். இவை முக்கியமாக…

Read more »

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின் .

By |

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின் .

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது: உயிரிழப்பில் 20 ஆயிரத்தை தாண்டிய ஸ்பெயின் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 154,142 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,248,743 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 571,523 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 56,967 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த…

Read more »

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி .

By |

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி .

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி . கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது . நேற்று ஒரே நாளில் 86ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பல லட்சம் பேர் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 56 ஆயிரம் பேர் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார்கள். ஐந்து லட்சத்து 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு குணம் அடைந்து இருக்கிறார்கள் . இதேபோல் பலி…

Read more »

இந்திய தேசத்திற்கே வழிகாட்டும் கேரளா…! கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? கேரளாவில் அரசியல் வேறுபாடுகளை இன்றி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டன”

By |

இந்திய தேசத்திற்கே வழிகாட்டும் கேரளா…! கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி?  கேரளாவில் அரசியல் வேறுபாடுகளை இன்றி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டன”

இந்திய தேசத்திற்கே வழிகாட்டும் கேரளா…! கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? கேரளாவில் அரசியல் வேறுபாடுகளை இன்றி, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டன” சமீபதத்தில் கேரளா மாநிலத்தில் இருந்து வெளியான ஒரு சிசிடிவி வீடியோவில், சாலையோரம் படுத்திருந்த ஒரு நபருக்கு கேரள காவல்துறையினர் உணவு மற்றும் குடீநீர் வழங்க வருவார்கள். ஆனால், அந்த நபர் காவல்துறையினரை அருகில் வர வேண்டாம் என தடுப்பார். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு கட்டத்தை வரைந்து காட்டி,…

Read more »

கொரோனா – பாதுகாப்பு கருவி: சென்னையை சேர்ந்தவர் கண்டுபிடிப்பு : செவிலியர்களுக்கு பயனுள்ள சாதனம்.

By |

கொரோனா – பாதுகாப்பு கருவி: சென்னையை சேர்ந்தவர் கண்டுபிடிப்பு : செவிலியர்களுக்கு பயனுள்ள சாதனம்.

  கொரோனா – பாதுகாப்பு கருவி: சென்னையை சேர்ந்தவர் கண்டுபிடிப்பு : கொரோனாவில் செவிலியர் பாதுகாப்பு கருவி. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய தொற்று நோய், இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து செவிலியர்களுக்கு முடிந்த அளவில் பாதுகாப்பு அவசியமானதாகும் . அவ்வப்போது நோயாளிகளின் நலனில் முன்னேற்றம் உள்ளதா என தெரிந்து கொள்ள நோயாளிகளின் அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்த கருவியை பயன் படுத்தலாம். நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலே இருந்து செவிலியர்களுக்கு…

Read more »

உலகின் முதல் ஆயுர்வேத கிருமி நாசினி சுரங்கப்பாதை நானோ லைஃப் உடன் தமிழக அரசு இணைந்து தொடங்கப்பட்டது.

By |

உலகின் முதல் ஆயுர்வேத கிருமி நாசினி சுரங்கப்பாதை நானோ லைஃப் உடன் தமிழக அரசு இணைந்து தொடங்கப்பட்டது.

  ராஜத பாஸ்மா திரவத்தை பயன் படுத்தி கிருமி நாசினி சுரங்கப்பாதை கோயம்பேடு காய்கனி அங்காடியில் தொடங்கப்பட்டது.  உலகின் முதல் ஆயுர்வேத கிருமி நாசினி சுரங்கப்பாதை நானோ லைஃப் உடன் தமிழக அரசு இணைந்து தொடங்கப்பட்டது. ரஜத பாஸ்மா திரவம் தரம் செயல்திறன் பாதுகாப்பு என்ற முற்றிலும் ஆகச் சிறந்தது, பக்க விளைவுகள் இல்லாதது, பல்வேறு பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகளிடமிருந்து 99% பாதுகாப்பு அளிக்க வல்லது. இதன் உற்பத்தி முறைகளில் எந்த விதமான…

Read more »