Archive For January 26, 2020

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கை யாளர் சந்திப்பு

By |

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கை யாளர் சந்திப்பு

  சென்னை. உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கை யாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உற்றான் திரைப்படத்தின் இயக்குநர் ஓ.ராஜாகஜினி, மற்றும் கானா சுதாகர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க மாநிலத் தலைவரும், உற்றான் பட புதுமுக நாயகன் தந்தையுமான டி.எஸ்.ஆர் சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது செய்தியாளார்கள் கேட்ட கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமாக பதிலளித்தார். இயக்குநர் ஆக வேண்டும் என்று திரையுலகக்கு வந்த நீங்கள் நடிப்புத் துறைக்கு வந்தது பற்றி…

Read more »

லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும்.

By |

லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும்.

  லீஃப் ஃபெர்டிலைசர் மூலம் அன்னிய செலாவணி இழப்பீட்டை தடுக்கலாம். அரசுக்கு உபரி நிதி ஆதாயம் கிடைக்கும். சென்னை : நமது நாட்டின் உரங்கள் இறக்குமதி மூலம் ஏற்படும் ரூபாய் ஒரு இலட்சம் கோடி அன்னியச் செலவாணி இழப்பீட்டைத் தவிர்க்கலாம் என்று லீஃப் பெர்ட்டிலைசர்ஸ் நிர்வாக இயக்குநர் அப்துல் ஹக்கீம் தெரிவித்தார். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விவசாயம் நலிந்து வருகிறது. இதற்கு பருவநிலை மாற்றங்கள் ஒரு காரணமாக இருந்தாலும் மண்ணுக்கேற்ற உரம் பயன்பாடு இல்லாததே முக்கிய காரணமாகிறது….

Read more »

Paytm to empower 1 million merchants in Tamil Nadu & Kerala with its All-in-One QR

By |

Paytm to empower 1 million merchants in Tamil Nadu & Kerala with its All-in-One QR

Paytm to empower 1 million merchants in Tamil Nadu & Kerala with its All-in-One QR – Targeting 2x business growth in Tamil Nadu and Kerala within a year – Unlimited payments acceptance from Paytm Wallet, UPI and Rupay cards – Instant settlement in bank accounts and single reconciliation for all payments – Launches 'Business Khata'…

Read more »

மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா.

By |

மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா.

  மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது . இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறந்து வைத்தார் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் அ.முத்துகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார் . மேலும் சென்னை நாடார் பாதுகாப்புப் பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் மெட்ரோ பைனான்ஸ் கோ நிர்வாக இயக்குநர்…

Read more »

Auto Expo – The Motor Show 2020 – ‘Explore the World of Future Mobility’

By |

Auto Expo – The Motor Show 2020 – ‘Explore the World of Future Mobility’

  Auto Expo – The Motor Show 2020 – ‘Explore the World of Future Mobility’ ~The Biennial auto show sets the tone in sync with the industry’s vision of moving towards clean & green mobility. Chennai, 21 January, 2020: Auto Expo – The Motor Show, the biggest biannual extravaganza of India’s automotive industry, is slated…

Read more »

உலக அளவில் வரலாற்று சாதனை படைத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கோடீஸ்வரி. முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி மதுரை மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா.

By |

உலக அளவில் வரலாற்று சாதனை படைத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கோடீஸ்வரி.  முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி மதுரை மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா.

  உலக அளவில் வரலாற்று சாதனை படைத்த கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கோடீஸ்வரி. முதல் முறையாக ரூபாய் ஒரு கோடி மதுரை மாற்றுத்திறனாளி பெண் கௌசல்யா கார்த்திகா. சென்னை ஜனவரி 20: பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்து அவர்களின் தனித்துவமிக்க திறமையை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சியாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் கோட்டீஸ்வரி நிகழ்ச்சி விளங்கிவருகிறது .இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா தொகுத்து வழங்குகிறார். கோடீஸ்வரி நிகழ்ச்சி பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சியாகும் .இதில் பங்கேற்ற மதுரையை சேர்ந்த 31 வயதான…

Read more »

மேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

By |

மேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

மேம்பட்ட வளர்கரு பராமரிப்பை வழங்க பிரத்யேக துறையைத் தொடங்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இந்தியாவில் பிறப்பின்போது ஏற்படும் குறைபாடுகளின் அளவானது 6-7 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது, 1.7 மில்லியன் குழந்தைகள் பிறக்கும்போதே குறைபாடுகளுடன் பிறக்கின்றனர் பிறப்பிற்கு முந்தைய உயர்நிலை பராமரிப்பு சிகிச்சை, அரிதான மரபணு கோளாறுகள் மற்றும் வளர்கரு சார்ந்த பிற பாதிப்பு நிலைகளை அடையாளம் காணவும், அவைகளுக்கு சிகிச்சையளிக்கவும் உதவும். மதுரை, ஜனவரி 19, 2019: இமேஜிங் மற்றும் மரபணு பரிசோதனையில் நவீன தொழில்நுட்பங்களையும் மற்றும்…

Read more »

எச்.ஆர்.ஓ அமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

By |

எச்.ஆர்.ஓ அமைப்பு  சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு  சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

  சென்னை ஜன:12.   #Samathuvapongal  #Hro  #Sahanjeevi தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை பிரான்ஸ் நாட்டிலிருந்து காண வந்திருந்த வெளிநாட்டு தம்பதிகள் மற்றும் பல்வேறு மதத்தை சார்ந்தவர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடிய சர்வதேச மனித உரிமை அமைப்பினர்… எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் உழவர்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளினை சிறப்பாக கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் விழாவாக சென்னையிலுள்ள அதன் செயல் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு…

Read more »

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

By |

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

  ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பஷீர் சையத் மகளிர் கல்லூரியில் ஏழாம் ஆண்டு இலக்கிய விழா இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆங்கில இலக்கிய சங்கம் சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழாவானது கோலாகலமாக 45 கல்லூரிகளில் நடைபெற்றது. இறுதிநாளான இன்று பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆங்கில இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த இலக்கிய போட்டிகள்…

Read more »

விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

By |

விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

  சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான விருகை வி.என். ரவி தலைமையில் ஜெயபால் கரோடியா பள்ளி தலைமை ஆசிரியை பி. சாந்தி முன்னிலையில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ. எம் .காமராஜ் ,செந்தில் பாலாஜி, சரவணன், 128 வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி128 ச (அ) வது வட்ட செயலாளர் காசி ,…

Read more »