Archive For October 30, 2019

KAUVERY HOSPITAL SAVES 100 LIVES FROM SUDDEN CARDIAC DEATHS

By |

KAUVERY HOSPITAL SAVES 100 LIVES FROM SUDDEN CARDIAC DEATHS

  KAUVERY HOSPITAL SAVES 100 LIVES FROM SUDDEN CARDIAC DEATHS 30th October 2019, Chennai: Kauvery Hospital today announced that it has successfully saved 100 lives from Sudden Cardiac Death (SCD). Kauvery hospital plays a vital role in providing optimal care for all cardiac arrest patients. The announcement was made in the presence of Padmashree Vivek,…

Read more »

Actor Arya participate G TEC EDUCATION, 19th Anniversary Celebration

By |

Actor Arya participate  G TEC EDUCATION, 19th Anniversary Celebration

G TEC EDUCATION, one of the Largest Education and Premier IT EDUCATION Networks in India with global presence, engaged in providing employment focused trainings to students. We, G-TEC Education is an ISO 9001-2015 Education Network, Operating in 18 Countries with its corporate office in Singapore. We have an alumina of around 1.8 million students  since…

Read more »

மிஸ் சூப்பர் குளோப்பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்ஷரா ரெட்டி தேர்வு.

By |

மிஸ் சூப்பர் குளோப்பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்ஷரா ரெட்டி தேர்வு.

  மிஸ் சூப்பர் குளோப்பிரபஞ்ச அழகியாக சென்னை பெண் அக்ஷரா ரெட்டி தேர்வு. மிஸ் சூப்பர் குளோப்’ பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதி நிகழ்வு துபாயில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்தியா உள்பட 22 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். ஒய்யார நடை, பொது அறிவு கேள்வி சுற்று உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் வாரியாக அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் அடிப்படையில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்தபெண் அக்ஷராரெட்டி பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெ…

Read more »

சிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டு ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம்.

By |

சிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டு ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம்.

சிறுநீரக சிகிச்சையில் 33 ஆண்டு கால சேவையை முன்னிட்டு ஆர்.ஜி.ஸ்டோன் மருத்துவமனை நாடு முழுவதும் இலவச சுகாதார முகாம். சென்னை, அக்டோபர் 2019: ஆர்.ஜி.ஸ்டோன் யூராலஜி & லேப்பராஸ்கோபி மருத்துவமனை டாக்டர் பீம்சென் பன்சால் அவர்களால் தரம் வாய்ந்த சிறுநீரக சிகிச்சையை கருத்தியலாக கொண்டு 1987ம் ஆண்டு மும்பையில் துவங்கப்பட்டது. 33 ஆண்டு வரலாற்று சிறப்புடைய ஆர்.ஜி.ஸ்டோன் யூராலஜி & லேப்பராஸ்கோபி மருத்துவமனை அர்பணிப்பும் செயல்திறனும் மிக்க மருத்துவர் குழுவின் ஆதரவுடன் நோயாளிகளுக்கு ஆற்றல் மிக்க சிகிச்சையை…

Read more »

மருத்துவசட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும்சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கும்இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லாநிறுவனம் சார்பாக 4 வது தேசிய மாநாடு

By |

மருத்துவசட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும்சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கும்இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லாநிறுவனம் சார்பாக 4 வது தேசிய மாநாடு

  சென்னை, அக்டோபர், 2019: மருத்துவசட்டங்கள் தொடர்பான கல்வி, தகவல் மற்றும்சேவைகளை மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கும்இன்ஸ்டிட்யூட் ஆப் மெடிசின் அண்ட் லாநிறுவனம் சார்பாக அக்டோபர் 20ம் தேதிஅன்று சென்னையில் 2019ம் ஆண்டிற்கானமருத்துவம் மற்றும் சட்டம் தொடர்பானநான்காவது தேசிய மாநாடு நடைபெற்றது.நீதிபதி (முனைவர்) B.C. குப்தா அவர்கள்தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் இந்தியாமுழுவதும் இருந்து ஏராளமானமருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள்மற்றும் சட்ட வல்லுநர்கள்கலந்துகொண்டனர். மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கியஅம்சங்கள் குறித்து மருத்துவர் T.N.ரவிசங்கர் கூறுகையில், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களை பாதிக்கும் வகையில் உள்ள மிகமுக்கிய சட்டசிக்கல்களை தீர்ப்பதற்காக இந்த மாநாடுநடைபெறுகிறது. மருத்துவர்கள் மற்றும்மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில் பலநீதிமன்றங்களில்  வழக்குத் தொடுப்பதைத்தவிர்ப்பதற்காக மருத்துவ தீர்ப்பாயத்தைஅமைப்பது, தற்போது கடுமையாக உள்ளமுன் கருத்தரித்தல் மற்றும் பிறப்பு சார்ந்தஆய்வுகள் (PCPDNT) குறித்த சட்டங்களைமறுபரிசீலனை செய்தல் மற்றும்ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கானஉணர்திறன் சோதனைகளை ரத்து செய்தல்போன்ற மிகமுக்கிய அம்சங்கள் குறித்துஇந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது..இத்தகைய சட்டங்கள் காலத்திற்கு ஏற்பமாற்றியமைக்கப்பட வேண்டும். மருத்துவதுறையினர் எதிர்கொள்ளும் இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்முயற்சியில் மருத்துவர்கள் மற்றும்மருத்துவமனைகள், கொள்கைவகுப்பாளர்கள் மற்றும் நீதித்துறையினர்ஆகியோர் இணைந்து செயல்படுவதற்காகஇந்த மாநாடு நடைபெறுகிறது. மேலும் மருத்துவர் T.N. ரவிசங்கர்கூறுகையில், மருத்துவ தீர்ப்பாயம்: சமீபத்தில் புதிய நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் 2019-ஐ நாடாளுமன்றம்நிறைவேற்றியது. மருத்துவ சேவை வழங்குபவர்கள் இந்த புதிய சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது ஒரே நேரத்தில், மருத்துவ கவுன்சில், நுகர்வோர் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரே நோயாளியினால் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஒரே வகையான வழக்குகளின் பெருக்கத்தினால் மருத்துவர்களின் சேவை பாதிக்கப்படுவது மட்டுமின்றி இந்த கால தாமதத்தால்…

Read more »

About 1,200 children from 7 states participate in Globalart’s 13th National Competition Amazing Creative Expressions by Children

By |

About 1,200 children from 7 states participate in Globalart’s 13th National Competition  Amazing Creative Expressions by Children

    About 1,200 children from 7 states participate in Globalart’s 13th National Competition Amazing Creative Expressions by Children Chennai, 20th October 2019: Globalart India’s 13th National Competition ‘KOLOR CHAMP 2019’witnessed participation from almost 1200 children belonging to 7 states across India. Children in the age group of 5-15 years showcased their creativity through their…

Read more »

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 88வதுபிறந்த நாள் விழாவில் 75000வது மரக்கன்றினை அப்பள்ளி வளாகத்தில் செய்தி அலசல் நாளிதழ் வெளியீட்டாளரும் ஆசிரியருமான லயன் டாக்டர் . ராஜேந்திரன் மரக்கன்றினை நட்டார்.

By |

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 88வதுபிறந்த நாள் விழாவில்    75000வது மரக்கன்றினை அப்பள்ளி வளாகத்தில் செய்தி அலசல் நாளிதழ் வெளியீட்டாளரும் ஆசிரியருமான லயன் டாக்டர் . ராஜேந்திரன் மரக்கன்றினை நட்டார்.

  மேற்கு கே.கே.நகர் வாணி வித்யாலயா மற்றும் மீனாட்சி இளநிலைக் கல்லூரியில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 88வதுபிறந்த நாள் விழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியல் சிறப்பு விருந்தினராக செய்தி அலசல் நாளிதழ் வெளியீட்டாளரும் , ஆசிரியரும், அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசிய தலைவருமான லயன். டாக்டர் ராஜேந்திரன் திரைப்பட இசையமைப்பாளார் சி. சத்யா ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர். இப்பள்ளியின் ஏழு வயதே ஆன இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் மோஹித் சாய் 50…

Read more »

ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) அன்னிய செலாவணி மற்றும் வெளிநாட்டு பணத்தை வாங்கும், விற்கும் ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) என்ற நிறுவனம், சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோடு ஆங்கூர் பிளாசா முதல் தளத்தில் திறப்புவிழா

  சென்னை அக்.21 ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) அன்னிய செலாவணி மற்றும் வெளிநாட்டு பணத்தை வாங்கும், விற்கும் ஸ்கை மேன் (Sky man Forex Pvt Ltd) என்ற நிறுவனம், சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோடு ஆங்கூர் பிளாசா முதல் தளத்தில் திறப்புவிழா· நடைப்பெற்றது. இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியின்பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்கை மேன்…

Read more »

உலக அமைதிக்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பெண் இசையமைப்பாளர் 1000 பாடல்கள் கலந்துகொண்ட அமெரிக்க இசைப்போட்டியில் தமிழ் பாடலுக்கு வெற்றி தேடித்தந்த கலைமாமணி எஸ்.ஜே.ஜனனி

  உலக அமைதிக்காக ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து பணியாற்றும் தமிழ் பெண் இசையமைப்பாளர் 1000 பாடல்கள் கலந்துகொண்ட அமெரிக்க இசைப்போட்டியில் தமிழ் பாடலுக்கு வெற்றி தேடித்தந்த கலைமாமணி எஸ்.ஜே.ஜனனி உலக அமைதிப் பாடல் விருது பெற்ற இசையமைப்பாளர் ஜனனிக்கு அக்-20ல் பாராட்டு விழா நடத்தும் பிரம்மா குமாரிகள் அமைப்பு . பிரபலபட இசையமைப்பாளர் செய்த உலக சாதனை ; அக்-20ல் பிரம்மா குமாரிகள் அமைப்பு பாராட்டு விழா . இசையை ஒரு கடல் என்று…

Read more »

Apollo Hospitals in collaboration with Japanese doctors successfully treat difficult coronary artery blocks.

By |

Apollo Hospitals in collaboration with Japanese doctors successfully treat difficult coronary artery blocks.

  Apollo Hospitals in collaboration with Japanese doctors successfully treat difficult coronary artery blocks. Chennai, October 17 2019: Apollo Hospitals, India’s premier healthcare service provider organized Chronic Total Occlusion (CTO) workshop in the presence of world renowned Cardiologist, Dr. Tomohiko Teramoto Chief Director at the Cardiovascular Medicine, Ichinomiya Nishi Hospital, Ichinomiya, Aichi, Japan at Apollo…

Read more »