Archive For August 31, 2019

#zebronics #Gvprakash #Vrmall #Retailshowroom #Makkalnanayam ஜெப்ரானிக்ஸ் ரீடெய்ல் புதிய ஷோரூம் வீஆர்(V R Mall )மாலில் திறப்பு விழா . இசையமைப்பாளரும் , நடிகருமான ஜி.வி.பிரகாஷ் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெப்ரானிக்ஸ் ஒரு பிராண்டாக பணத்திற்கு ஏற்ற பொருளைத் தேடும் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் எண்ணற்ற பொருட்களை கொண்டுள்ளது. இதனை தவிர்த்து ஆடியோ தொடர்பான தயாரிப்புகளால் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. ஒலி மற்றும் உபகரணங்களை அழகாகவும், தரமாகவும் வடிவமைப்பதில் ஜெப்ரானிக்ஸ்…

Vummidi Bangaru Jewellers launches the stunning nature-inspired platinum collections, The Ginkgo Leaf and Buddha Pod ~ VBJ launches two-new collections to mark foray in designer platinum jewellery 28th August 2019, Chennai: Vummidi Bangaru Jewellers, one of India’s top jewellery brands popularly known for exquisite craftsmanship and unique designs, today launched two hand-crafted collections, The Ginkgo…

#Foodsafety#Chennai #Makkalnanayam தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கல்லூரி முதல்வர்களுடன் சிறப்பு கலந்தாய்வு கூட்டம்.. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சென்னை மாவட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உணவு பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை கூடுதல் ஆணையாளர் கிரிஜா தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள 46 கல்லூரிகளில் இருந்து சுமார் 37 கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் மற்றும் விடுதி…

#Heroelectric #optima #Nyx #Makkal nanayam ஹீரோ இரண்டு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் இரண்டு வகையான புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்டிமா (Optima)மற்றும் என்ஒய்எக்ஸ் (NYX) ஆகிய மாடல் வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிமா மற்றும் என்ஒய்எக்ஸ் இஆர் என்ற பெயர்களில் இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் அதிவேக மற்றும் கனரக என்ஜின் கொண்ட இருசக்கர வாகனப் பிரிவை விரிவுபடுத்தும் வகையில் இந்தப் புதிய இருசக்கர…

#Go4guru #Nasa #Dhaanyajthasnem #Nationalaeronauticsandspaceadministration #Mahatmamontessorimatrichighersecondarschool #Madurai #Makkalnanayam Ms. J. Dhaanya Thasnem, a Class X student of Mahatma Montessori Matric Higher Secondary School, Madurai, is all set to fly to the United States during the first week of October to spend a week at the National Aeronautics and Space Administration (NASA), and interact with the…

#Indianyouthaffairs&sportsministry #Hindustan #Scouts&guides #kodambakkamsriji. #Makkalnanayam மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பாக இந்துஸ்தான் சாரணர் மற்றும் வழிகாட்டி இயக்கத்தின் தென்னிந்தியாவின் அலுவலகம் சென்னையில் திறப்பு விழா நடைப்பெற்றது. திறப்பு விழாவின் போது சிவசக்தி பீடம் ஓம் லா நமச்சிவாய கைலாயினி அம்மை மாதாஜி தலைமையில் பன்னிரு திருமுறை பூஜை செய்து முக்கிய பிரமுகர்களக்கு அருளாசி வழங்கினார். அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீஜி முன்னிலையில் இத்திறப்பு விழா நடைப்பெற்றது….

#Srm #100computers #paarivendharbirthday #perambular #makkalnanayam 100 computers gifted by SRM Chancellor to government run schools in Perambular SRM Chancellor and MP Dr. T.R. Paarivendhar gifted 100 Computers to government run schools in Perambular constituency on the occasion of his birthday. He also launched planting of one lakh saplings reflecting his commitment to environmental protection….

தமிழ்நாடு மருத்துவப் பணியாளார்கள் கூட்டமைப்பு மற்றும் அவசர சிகிச்சை தொழில் நுட்புனர்கள் சங்கம் சார்பில் அரசு வேலைக்கான ஆணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு ஜி.ஆர்.இரவிந்திரநாத் தலைமை தாங்கினார் . லோகமணி, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு 2005 ஆம் ஆண்டு அவசர சிகிச்சை தொழில் நுட்புனர்கள் படிப்பை மருத்துவத்துறையில் அறிமுகப்படுத்தியது. இந்த படிப்பின் மூலம் 13 வருடங்களாக ஒருவரையும் பணி நியமனம் செய்யவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஏழை…

# | சென்னை , காவேரி மருத்துவமனை மருத்துவ சேவையை நவீனப்படுத்தும் நோக்கில் , நரம்பியல் அறுவைசிகிச்சைகளில் உதவக்கூடிய உலகின் அதிநவீன 4K , 3D மற்றும் ரோபாட்டிக் விஷவலைசேஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது காவேரி மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ட. . விஜயபாஸ்கர் மற்றும் விமானப்படை தளபதி சிம்ஹகுட்டி வர்தமான் ஆகியோரால் , திறந்து வைக்கப்பட்டது. மேலும் மூளை மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சையில் மூத்த ஆலோசகர்…

#Tvi #channel #Imanannachi #Makkalnanayam சென்னையில் டிவி.ஐ (Tvi) என்னும் தொலைக்காட்சி துவக்கப்பட்டது. பிரபல திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி திறந்து வைத்தார் . கனடாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் டிவி ஐ (Tvi)தொலைகாட்சி சேனல் சென்னையில் துவக்கப்பட்டது. இந்த சேனல் தமிழ் மொழியை 24 மணி நேரமும் ஒளிபரப்புவது மட்டுமில்லாது இந்தி, பஞ்சாபி, உருது, தெலுங்கு, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளுடன் 22 மொழிகளில் பகுதி நேரமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். டிவி ஐ தொலைக்காட்சி…