Archive For March 30, 2018

காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்துக்கு பாஜக பச்சை துரோகம்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

By |

பத்திரிக்கையாளர் சந்திப்பு   காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் தமிழகத்துக்கு பாஜக பச்சை துரோகம்! மத்திய அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம் ___________________________________________     சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமையகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி இன்று (மார்ச்.30) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் எஸ்.அமீர் ஹம்ஸா, அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.   பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது…

Read more »

கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக நியமனம் பெற்ற ஆர்.எஸ் ராஜேஷ்க்கு வாழ்த்து.

By |

கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக நியமனம் பெற்ற ஆர்.எஸ் ராஜேஷ்க்கு  வாழ்த்து.

கழக ஒருங்கிணைப்பாளர் திரு ஒ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கிணங்க வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தில்  கழக செயலாளர் திரு.ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்களை நியமனம் செய்ததையடுத்து இன்று இந்திய கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் இராயபுரம் S.கலைக்கோவன் தலைமையில் கடல் கப்பல் மாலுமிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்..   இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் ஏ.கணேசன், மாணவரணி மாவட்ட செயலாளர் டேவிட் ஞானசேகரன், வட்ட செயலாளர்…

Read more »

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)யை துணை முதல்-அமைச்சர்

By |

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)யை துணை முதல்-அமைச்சர்

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்)யை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.அ.தி.மு.க. அணிகள் பிளவுபட்டு மீண்டும் ஒன்று சேர்ந்த பிறகு தற்போது 2-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள 8-வது பட்ஜெட் இதுவாகும்.கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 15 ஆயிரத்து 930 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு அந்த பற்றாக்குறை ரூ….

Read more »

மகளிர் தின விழா அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மகளிருக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தார் -.

By |

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் சர்வதேச மகளிர் தின விழா தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் பாலினத் தேர்வு மற்றும் பெண் சிசுக் கொலைக்கு எதிரான உறுதி மொழியேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற  மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். உடன் உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் பெ.அமுதா , தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரோஸ் அகமது,…

Read more »