Archive For February 15, 2018

Agriculture distress is a pressing issue in India today. The Loyola Economics Association for Development (LEAD), through its National Symposium on the topic, ‘Towards a Sustainable Agriculture’ held on the 14th of February at Lawrence Sundaram hall, Loyola College, is trying to plant a seed of thought about agriculture sustainability in the young minds. The…

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சட்ட பேரவையில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருஉருவ படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். இதில் பேரவை தலைவர் ப.தனபால், துணை முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கொரடா. எஸ். இராஜேந்திரன், மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாசாவிற்கு செல்ல சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. :சென்னையில் ‘ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்’ மற்றும் ‘கிரேட்டர் சென்னை மாநகராட்சி’ சார்பாக மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ‘விங்ஸ் டு பிளை’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அதிர்ஷடசாலி குழந்தைகளுக்கு இலவசமாக அமெரிக்க விண்வெளி மையமான நாசாவிற்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.அவ்வகையில் மூன்றாவது ‘விங்ஸ் டு பிளை’ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில்…

சென்னையில் முத்தலாக் சட்ட மசோதாவை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்! முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு எனக்கூறுவது பாஜக அரசின் மோசடி! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் குற்றச்சாட்டு முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பா.ஜ.க. அரசு நிறைவேற்ற முயற்சிக்கும் முத்தலாக் சட்ட மசோதாவுக்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி நாடு முழுவதும் பெண்கள் கலந்துகொள்ளும் போராட்டங்களை நடத்தி வருகின்றது. தமிழகத்திலும் கடந்த பிப்.7,8,9 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக சென்னையில் இன்று…

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உணவு பாதுகாப்புத்துறையின் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய ஆய்வு செய்யும் வாகனங்களை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் கொடி யசைத்து தொடங்கி வைத்து அமைச்சர் மேலும் பேசும் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு வணிகர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய உணவு பாதுகாப்பு…