Archive For January 31, 2018

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியமேடு கிளை இரத்தான முகாம்.

By |

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியமேடு கிளை இரத்தான முகாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியமேடு கிளை மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்தவமனை இணைத்து நடத்தும் இரத்த தான முகாம் பெரியமேடு கிளை சர்பாக சென்னை பெரியமேடு ஜி.2 காவல் நிலையம்  அருகில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக பெரியமேடு காவல் துறை ஆய்வாளர் சிவராஜன் கலந்து கொண்டார்.

Read more »

நீல நிலா சந்திர கிரகணம் 151 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வம்.

By |

நீல நிலா சந்திர கிரகணம் 151 ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வம்.

நீல நிலா என சொல்லப்படுவதால் பொதுமக்கள் சரியான புரிதலின்றி அன்றைய தினம் தோன்றக்கூடிய சந்திரன் நீல நிறத்தில் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் சந்திரன் வழக்கமான நிறத்திலேயே தோன்றுவதுதான் யதார்த்தம்.

Read more »

பத்மாவத் திரைப்படம் வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிடையே ரூ100 கோடி வசுலை எட்டியது.

By |

பத்மாவத் திரைப்படம் வட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிடையே ரூ100 கோடி  வசுலை எட்டியது.

வடஇந்தியாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் `பத்மாவத்’ படம் 4 நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியிருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் – ஷாகித் கபூர் நடிப்பில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் `பத்மாவத்’. வடஇந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பால் படம் அங்கு ரிலீசாகவில்லை. அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில்…

Read more »

முது நிலை மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி இன்று  (25.1.18) கருப்புப் பட்டை அணியும் போராட்டம் நடைபெற்றது. சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் இணைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடத்தின.

ஆர்.கே.நகரில் திமுகவின் கணக்கு தவறானது, எப்படி மு.க.ஸ்டாலின் கேள்வி.

By |

ஆர்.கே.நகரில் திமுகவின் கணக்கு தவறானது, எப்படி மு.க.ஸ்டாலின் கேள்வி.

Read more »

எச்.ராஜா தனது நாவை அடக்கிக்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் எச்சரிக்கை

By |

எச்.ராஜா தனது நாவை அடக்கிக்கொள்ள வேண்டும்! – எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் எச்சரிக்கை இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி கூறியதாவது; ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது வழக்கமான அநாகரிக போக்கை கையாண்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கவிஞர் வைரமுத்தை கண்டிக்கிற போக்கில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய இறைத்தூதர் முகமது நபி (ஸல்) பற்றியும் தேவையில்லாமல்…

Read more »

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் எம்ஜிஆர் 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தலைமை அறிவிப்பு!

By |

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் எம்ஜிஆர் 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தலைமை அறிவிப்பு!

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் எம்ஜிஆர் 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தலைமை அறிவிப்பு!  11-Jan-2018  latest news அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் எம்ஜிஆர் 101-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தலைமை அறிவிப்பு! அதிமுக நிறுவன தலைவரும் பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் எம்ஜிஆரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு 19-01-18 முதல் 21-10-18 ஆகிய மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடந்த அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரி, ஆந்திர, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும்…

Read more »

அ.தி.மு.க. சார்பில் நம் அம்மா நாளிதழ் ஜனவரி 17-ல் தொடங்க வாய்ப்பு

By |

அ.தி.மு.க. சார்பில் நம் அம்மா நாளிதழ் ஜனவரி 17-ல் தொடங்க வாய்ப்பு

அ.தி.மு.க. சார்பில் நம் அம்மா நாளிதழ் ஜனவரி 17-ல் தொடங்க வாய்ப்பு பதிவு: ஜனவரி 04, 2018 11:08     அ-அ+ அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.அரின் பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி அல்லது ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முதல் ‘நம் அம்மா’ பத்திரிகை செயல்படத் தொடங்கும் என்று நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். சென்னை:அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டி.வி.யும் செயல்பட்டு வந்தது.தினகரன் அணியினர் நமது எம்.ஜி.ஆரையும், ஜெயா டி.வி.யையும் தங்கள்…

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் பேட்டி.

By |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் பேட்டி.

பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 11-ந் தேதி முதல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சுமார் 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் 5 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னை நகரில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமை…

Read more »

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் SDPI மாநில தலைவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சந்திப்பு! – முத்தாலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டுகோள்

By |

தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் SDPI மாநில தலைவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சந்திப்பு! – முத்தாலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டுகோள்

*தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் SDPI மாநில தலைவர் மற்றும் இஸ்லாமிய சமுதாய தலைவர்கள் சந்திப்பு! – முத்தாலாக் சட்ட மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டுகோள்!* *************** மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ‘முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் – 2017’ என்ற பெயரில், முஸ்லிம் ஆண்களை கிரிமினல் குற்றவாளியாக்கும் வகையிலும், முஸ்லிம்களின் தனியார் சிவில் சட்டத்தில் நுழையும் வகையில் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றியிருந்த நிலையில், அந்த சட்டம்…

Read more »