Archive For November 30, 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார் மதுசூதனன்.

By |

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக களமிறங்குகிறார் மதுசூதனன்.

நடைப் பெறவிருக்கின்ற ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது கடந்த இடைத் தேர்தலில் அதிமுக (புரட்சித் தலைவி அம்மா அணி) சார்பில் வேட்பாளாராக களம் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெறவிருக்கும்  இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெற்றிருப்பதால்  வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கட்சித் தொண்டர்கள் கருதுகிறார்கள்.

Read more »

தினகரன் அணியிலிருந்து அணி மாறும் முடிவில் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் .

By |

🔥🦅🇹​🇴​🇵​ 🇳​🇪​🇼​🇸🦅🔥   *🌍’இனிமேலும் தினகரனை நம்பி பயனில்லை!’ –   அணிமாறும் முடிவில் 13 எம்.எல்.ஏ-க்கள்*     ✒தினகரனை ஆதரித்த 5 எம்.பி-க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். அடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏ-க்களும் முதல்வரை சந்திக்கும் முடிவில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   அ.தி.மு.க-வில் அணிகள் மாறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. உள்கட்சிப் பூசலால் உருவான அணிகளை ஒன்றிணைக்கும் வேலையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். தினகரன் அணியிலிருந்த  5 எம்.பி-க்கள் தங்கள்…

Read more »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிடுவாரா? இரட்டை இலை எதிரணிக்கு கிடைத்ததால் குழப்பம்.

By |

📚💣🇹​🇴​🇵​ 🇳​🇪​🇼​🇸💣📚   *🌍ஆர்.கே.நகரைக் கை கழுவுகிறாரா தினகரன்?!  – கலக்கம், குழப்பம்*   ✒சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ‘குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்து வருகிறார் தினகரன். அவருக்குப் பதிலாக கட்சி நிர்வாகிகளில் ஒருவரைப் போட்டியிட வைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன’ என்கின்றனர் சசிகலா உறவுகள்.   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் களம் இறங்கத் தயாராகி வருகிறார் டி.டி.வி.தினகரன். ‘ தனிப்பட்ட செல்வாக்கை…

Read more »

சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து நியாய விலை கடைகள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

By |

சென்னைதெற்குமாவட்டம்   சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து நியாய விலை கடைகள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்   கழகத்தின் செயல் தலைவர்  வணக்கத்திற்குரிய தளபதி அவர்களின் அறிவுறுத்துதலின்படி நியாயவிலை கடைகளில் சர்க்கரை விலையை இருமடங்காக உயர்த்திய கையாளாகாத எடப்பாடி அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை தெற்குமாவட்டத்திற்குட்பட்ட 72 வட்டங்களிலும் அமைந்துள்ள நியாயவிலை கடைகள்முன்  வட்டகழகசெயலாளர்களின்  தலைமையில் நாளை காலை ( 22-11- 2017.) 10 மணியளவில் நடைபெறஉள்ளது   இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டதிற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more »

சைதை சட்டமன்ற தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆய்வு. சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார்

By |

சைதை சட்டமன்ற தொகுதியில் அடிப்படை பிரச்சினைகள்  குறித்து ஆய்வு. சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார்

சென்னைதெற்குமாவட்டம்   சைதாப்பேட்டை  சட்டமன்ற தொகுதி 174 வார்டிற்குட்பட்ட சிட்டி லிங்ரோடு . வண்டிகாரன்தெரு.மசூதிகாலனி ஆகிய  பகுதியில் பொதுமக்களின்  பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று காலை ( 20-11-2017. )  10 மணியளவில் ஆய்வு மேற்க்கொண்டார்   கழிவுநீர்கால்வாய்அடைப்பு  மற்றும்  சாலைவசதி.  மின்கம்பங்களை மாற்றி அமைத்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்தனர்  பொதுமக்களின் கோரிக்கையை கனிவுடன்கேட்டறிந்த சட்டமன்றஉறுப்பினர் உடனிருந்த அதிகாரிகளிடம் பிரச்சனைகளுக்கு உடன்தீர்வு…

Read more »

சென்னை இராயப் பேட்டை அரசு பொது மருத்துவ மனையில் புதிய குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

By |

சென்னை இராயப் பேட்டை அரசு பொது மருத்துவ மனையில் புதிய குழந்தைகள் நலப் பிரிவு கட்டிடத்தை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Read more »

ஊபர் சர்வதேச டிராவல்ஸ் நிறுவனம் குழந்தைகள் தினத்தன்று ஊபர் ஸ்காலர் திட்டம் அறிவிப்பு.

By |

ஊபர் குழந்தைகள் தினத்தன்று ‘ஊபர்ஸ்காலர்’ திட்டத்தை அறிவித்துள்ளது நாடு முழுவதும் உள்ள ஓட்டுனர் பங்காளர்களின் 570 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 50 லட்சங்களுக்கு அதிகமான உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளது தேசிய செய்தி, 14 நவம்பவர், 2017: தேவையின் அடிப்படையில் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக ஊபர், 2017ஆம் ஆண்டின் குழந்தைகள் தினத்தன்று ஒரு நாடு தழுவிய திட்டமான, ஊபர்ஸ்காலர் திட்டத்தை அறிவித்துள்ளது. ஓட்டுனர் பங்காளர்களின் குழந்தைகள் தாங்களாகவே தங்களது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை தங்களுக்காக…

Read more »

சென்னை எழும்பூர் மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.

By |

சென்னை எழும்பூர் மகப் பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவ மனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு பராமரிப்பு பிரிவின் செயல்பாட்டினை ஆய்வு செய்தார்.

மரணத்தின் விளம்பில் இருந்து காப்பாற்றப் Uட்ட குழந்தைகளுக்கு பதக்கமும், பரிசு பொருட்களும், அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

Read more »

பசுமை சைதை “எனும் சீரிய திட்டத்தின் கீழ் சைதையில் பிறந்த நாள் கொண்டாடும் பொதுமக்களின் பேரால் அவரவர் தம் வீட்டு வாயில்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தை கடந்த ஜூலைத் திங்கள் 1 ந்தேதி வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி அவர்கள் சைதையில் தொடங்கிவைத்தார்கள்

By |

பசுமை சைதை “எனும் சீரிய திட்டத்தின் கீழ் சைதையில் பிறந்த நாள் கொண்டாடும் பொதுமக்களின் பேரால் அவரவர் தம் வீட்டு வாயில்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தை கடந்த ஜூலைத் திங்கள் 1 ந்தேதி வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி அவர்கள் சைதையில் தொடங்கிவைத்தார்கள். சைதை வாழ் பொதுமக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இத்திட்டத்தின் 2000 ஆவது மரக்கன்றினை கடந்த மாதம் பசுமை ஆர்வலரும்,நகைச்சுவை நடிகருமான திரு.விவேக் அவர்கள் நட்டு சிறப்பித்தார்கள். கடந்த வாரம் 2500 வது மரக்கன்றினை…

Read more »

தமிழ்நாடு பான் பீடா மற்றும் ஜர்தா வியபாரிகள் சங்கம் உண்ணாவிரதம் ..

By |

தமிழ்நாடு பான் பீடா மற்றும் ஜர்தா வியபாரிகள் சங்கம் உண்ணாவிரதம் ..

சென்னை நவ – 10   தமிழக மக்களின் விஷேசங்களில் இடம் பெறும் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு , சீவல் உள்ளிட்ட பொருள்களை 40 வருடமாக விற்பனை செய்யும்  2000 க்கும் மேற்பட்ட எங்களை போதைப்பொருள் விற்பதாக பொய் வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பான் பீடா மற்றும் ஜர்தா டிரேடர்ஸ் அசோஷியேசன்ஸ் சார்பாக உண்னாவிரதம் நடைபெற்றது.   கடந்த 4 ஆண்டு களுக்கு முன் தமிழக அரசு புகையிலை, பான் மசாலா…

Read more »