Archive For The “GENERAL” Category

எச்.ஆர்.ஓ அமைப்பு சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

By |

எச்.ஆர்.ஓ அமைப்பு  சார்பாக சமத்துவ பொங்கல் விழா . பிரான்ஸ் நாட்டு  சுற்றுலா பயணிகளுடன் கொண்டாட்டம்.

  சென்னை ஜன:12.   #Samathuvapongal  #Hro  #Sahanjeevi தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினை பிரான்ஸ் நாட்டிலிருந்து காண வந்திருந்த வெளிநாட்டு தம்பதிகள் மற்றும் பல்வேறு மதத்தை சார்ந்தவர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடிய சர்வதேச மனித உரிமை அமைப்பினர்… எச்.ஆர்.ஓ சர்வதேச அமைப்பின் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாகவும் உழவர்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாளினை சிறப்பாக கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் விழாவாக சென்னையிலுள்ள அதன் செயல் அலுவலக வளாகத்தில் ஏற்பாடு…

Read more »

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

By |

ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா .

  ஏழாம் ஆண்டு ஆங்கில இலக்கிய விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பஷீர் சையத் மகளிர் கல்லூரியில் ஏழாம் ஆண்டு இலக்கிய விழா இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ஆங்கில இலக்கிய சங்கம் சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழாவானது கோலாகலமாக 45 கல்லூரிகளில் நடைபெற்றது. இறுதிநாளான இன்று பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆங்கில இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வெற்றி சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த இலக்கிய போட்டிகள்…

Read more »

விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

By |

விருகம்பாக்கம் ஜெயகோபல் கரோடியா அரசு பள்ளி மாணவியர்களுக்கு விலை யில்லா மிதிவண்டி .சட்டமன்ற உறுப்பினர் வி.என்.ரவி வழங்கினார்.

  சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான விருகை வி.என். ரவி தலைமையில் ஜெயபால் கரோடியா பள்ளி தலைமை ஆசிரியை பி. சாந்தி முன்னிலையில் மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ. எம் .காமராஜ் ,செந்தில் பாலாஜி, சரவணன், 128 வது வட்ட செயலாளர் ராமமூர்த்தி128 ச (அ) வது வட்ட செயலாளர் காசி ,…

Read more »

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா.

By |

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா.

  சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை 7 ஆம் ஆண்டு ஆங்கிலத்துறை இலக்கிய விழா ஆங்கிலத் துறை சார்பாக நடத்தப்படும் இந்த இலக்கிய விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் இந்திய அறிவியல் மற்றும் தொழிற் நுட்பத்துறைச் செயலாளார் பத்ம பூஷன் டாக்டர் ராமசாமி (Former secretary, science & Technology, Govt of india) சென்னைப் பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் துரைசாமி ( vice chancellor, univerCity of madras)…

Read more »

ஈரான் புரட்சிப்படை தளபதி மற்றும் உளவுத்துறை தலைவர் சுலைமானி இறுதி ஊர்வலம் .30 கி.மீ நீளத்தில் மக்கள் கூட்டம்|

By |

ஈரான் புரட்சிப்படை தளபதி மற்றும் உளவுத்துறை தலைவர் சுலைமானி இறுதி ஊர்வலம் .30 கி.மீ நீளத்தில் மக்கள் கூட்டம்|

*♨🔵உலகிலேயே மிகப் பெரிய ஊர்வலம்…. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்… _”சுலைமானியின்.._” … இறுதிச் சடங்கால் அமெரிக்கா பீதி…!* உலகிலேயே பெரிய ஊர்வலம்.. 30 கிமீ தூரத்திற்கு நின்ற மக்கள்.. சுலைமானி … இறுதிச்சடங்கு – வீடியோ டெஹ்ரான்: அமெரிக்காவின் டிரோன் படை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்ட ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானியின் இறுதிச்சடங்கு மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த இறுதிச்சடங்கில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர். கடந்த…

Read more »

Airtel rolls out Thalaivar’s ‘Darbar’ experience for its customers ·         Limited Edition ‘Darbar’ branded SIMs available at Airtel retail stores   .

By |

Airtel rolls out Thalaivar’s ‘Darbar’ experience for its customers ·         Limited Edition ‘Darbar’ branded SIMs available at Airtel retail stores   .

  Airtel rolls out Thalaivar’s ‘Darbar’ experience for its customers ·         Limited Edition ‘Darbar’ branded SIMs available at Airtel retail stores   · ·         Customers can win movie tickets and chance to meet the ‘Darbar’ cast by playing highly interactive ‘Darbar’ quiz on Airtel Xstream app Chennai, January 6, 2020: Bharti Airtel (“Airtel”), India’s leading integrated telecommunications services provider, today announced an exclusive partnership with the upcoming Rajinikanth…

Read more »

By |

சென்னை , சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பூமிக்கடியில் 100 கார்கள் – 300 ‘பைக்குகள்’ நிறுத்தும் வசதி இரண்டு வாரத்தில் செயல்பட தொடங்க உள்ளது. சென்ட்ரல் மெட்ரோ நிலையம் சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டமாக 45 கி.மீ தூரத்துக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில்பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது. சென்ட்ரல் – மெட்ரோ ரெயில் நிலையம் மிகப்பெரிய சுரங்க மெட்ரோ…

Read more »

தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் .

By |

தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் .

  சென்னை டிசம்பர் 29 சமூக வலைதளங்களில் பசும்பொன் முத்துராமலிங்க ஆபாச புகைப்படங்களை பகிரும் குற்றவாளிகளை கண்டித்தும். தெய்வீகத்தை அழிக்க நினைக்கும் சமூக விரோதிகளின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது.. தமிழ்நாடு முன்னேற்ற கழக முக்குலத்தோர் பாதுகாப்பு படையின் தலைவரும் வழக்கறிஞருமான எல்.கே. சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்…

Read more »

கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி (PSBB Millinoum) மில்லினியம்பள்ளியின் பாரதீய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சியில் நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி. மகேந்திரன் தொடக்கி வைத்தார்.

By |

கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி (PSBB Millinoum) மில்லினியம்பள்ளியின் பாரதீய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சியில் நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி. மகேந்திரன் தொடக்கி வைத்தார்.

  கெருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி (PSBB Millinoum) மில்லினியம்பள்ளியின் பாரதீய சம்ஸ்கிருதி முதன்முறையாக மார்கழி மாதத்தில் ரசமயி சந்தியா நிகழ்ச்சியில் நடிகரும் நாடக கலைஞருமான ஒய்.ஜி. மகேந்திரன் தொடக்கி வைத்தார். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக நாடகம், நடிப்பு, நடனம் ,பாட்டு என பல கலைகளும் சங்கமிக்கும் இடமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசித்து மகிழும் படி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை மிகப்பெரிய நகரமாக மாறிவரும் இந்நிலையில், புறநகர் சென்னையிலும் கலைகள் வளரும் இடமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

Read more »

மக்கள் அனைவரும் அன்னிய பொருட்களை தவிர்த்து நம் நாட்டின் தயாரிப்பில் உருவான சுதேசி பொருட்களை வாங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By |

மக்கள் அனைவரும் அன்னிய பொருட்களை தவிர்த்து நம் நாட்டின் தயாரிப்பில் உருவான சுதேசி பொருட்களை வாங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மக்கள் அனைவரும் அன்னிய பொருட்களை தவிர்த்து நம் நாட்டின் தயாரிப்பில் உருவான சுதேசி பொருட்களை வாங்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்…. சென்னையை அடுத்த குரோம்பேட்டை திரு.வி.க. நகர் சுற்றுவட்டார அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் திறப்பு விழா அஸ்தினாபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது… இந்த சங்க திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சங்க கொடியினை ஏற்றி துவக்கி…

Read more »