Archive For The “NEWS” Category

ஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா . காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் மணமக்களை வாழ்த்தினார்.

By |

ஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா   . காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் மணமக்களை வாழ்த்தினார்.

ஜீ.டி.ஆர். இல்லத் திருமண விழா திருவேற்காடு ஜி.பி.ஆர் பேலஸில் காய்கறி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் இல்லத் திருமண விழா திருமண விழா நடைப்பெற்றது.. இத்திருமண விழாவில் காய்,கனி,மலர் வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன், டாக்டர் ஆர்.நந்தினி, டாக்டர் வி.ஜெயச்சந்திரன் மணமக்களை வாழ்த்தினார். உடன் எஸ்.அன்பு செல்வன், என். செல்வம் ஆகியோர்

Read more »

சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன்

By |

சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் எஸ்,முருகேசன் கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சாதிச்சான்று (Community Certificate) மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது. சாதிச்சான்றின் பயன்: மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும், அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும், பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம்…

Read more »

சென்னை தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பாக கலைஞர் நகர் பகுதி இராணி அண்ணா நகர் வாசிகளுக்கு பொங்கல் பரிசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

By |

சென்னை தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி சார்பாக கலைஞர் நகர் பகுதி இராணி அண்ணா நகர் வாசிகளுக்கு பொங்கல் பரிசு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளார் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு நல திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், 1821 நபர்களுக்கு சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளார் மார்சுப்பிரமணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் துணைத் தலைவரும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர்…

Read more »

யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி .

By |

யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி .

யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பில் சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களை ஊக்குவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. யுனிவர்சல் பிரஸ் மீடியா வித்யாபீட் அசோசேஷியன் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏழாம் ஆண்டு தொடக்கவிழாவில் சமுதாயத்தின் மீது அக்கறைக் கொண்டு தன்னலம் இன்றி உழைக்கும் சமூக ஆர்வலர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கெளரவபடுத்தப் பட்டனர். பிரஸ் மீடியா அசோசியேஷன் நிறுவனத்…

Read more »

சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

By |

சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

சென்னை தி. நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க பிரம்மாண்ட நகைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம் சிறப்பு சலுகையாக வைரத்தின் மதிப்பில் 20% வரை தள்ளுபடி சென்னை அக்டோபர் -17, 2020 : உலகின் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் ஷோ ரூமில் நடைபெற்றது . தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட…

Read more »

இதயம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான விரிவான சிகிச்சை மேற்கொண்ட கிம்ஸ் மருத்துவமனையுடன் ரெலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் .

By |

இதயம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான விரிவான சிகிச்சை மேற்கொண்ட கிம்ஸ் மருத்துவமனையுடன் ரெலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் .

இதயம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கான விரிவான சிகிச்சை மேற்கொண்ட கிம்ஸ் மருத்துவமனையுடன் ரெலா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம் . மிகவும் சிக்கலான மற்றும் நாள்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறந்த இதயம் , நுரையீரல் மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பதற்கு அறுவை சிகிச்சை மையத்தை துவக்க சென்னை குரோம்பேட்டையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான டாக்டர் ரெலா இன்ஸ்டியூட் அண்ட் மெடிக்கல் சென்டர் (RIMC)ஐதராபாத்தை சேர்ந்த கிருஷ்ணா இன்ஸ்டிடியூட்…

Read more »

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக குஷ்புவுக்கு வாய்ப்பு

By |

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக குஷ்புவுக்கு வாய்ப்பு

அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்புவை பற்றி மீண்டும் மீண்டும் பரபரப்பு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தமிழக காங்கிரசுக்கு விஷ்ணுபிரசாத் ,மயூரா ஜெயக்குமார் ,மோகன் குமாரமங்கலம் , எச்.வசந்தகுமார் உள்பட ஐந்துசெயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது பெண்களுக்கு , சிறுபான்மை பிரதிநிதித்துவம் வழங்கப் படவில்லை என்று குறை கூறப்பட்டது . இந்த நிலையில் எச். வசந்தகுமார் மரணமடைந்ததால் செயல் தலைவர் பதவி காலியாக உள்ளது . எனவே குஷ்புவுக்குசெயல் தலைவர் பதவி வழங்கப்பட…

Read more »

இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையை நிகழ்த்தி காவேரி மருத்துவமனை சாதனை

By |

இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையை நிகழ்த்தி காவேரி மருத்துவமனை சாதனை

  அடைப்பினால் தடைசெய்யப்பட்ட இதய ரத்த ஓட்டத்தை மீண்டும் சரி செய்ய இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையை நிகழ்த்தியிருக்கும் காவேரி மருத்துவமனை இந்தியாவின் முதல் ஹைபிரிட் சிகிச்சை செயல்முறை (இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை மீண்டும் இயல்பாக்க பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல்) நிகழ்த்தப்பட்டிருப்பது குறித்து பேசிய இதயவியல் சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் . ஆர் .அனந்தராமன் பேசுகையில் , சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருப்பதும்,…

Read more »

இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையில் காவேரி மருத்துவமனை.

By |

இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையில் காவேரி மருத்துவமனை.

அடைப்பினால் தடைசெய்யப்பட்ட இதய ரத்த ஓட்டத்தை மீண்டும் சரி செய்ய இந்தியாவில் முதல் ஒற்றை நிலை ஹைபிரீட் சிகிச்சையை நிகழ்த்தியிருக்கும் காவேரி மருத்துவமனை இந்தியாவின் முதல் ஹைபிரிட் சிகிச்சை செயல்முறை (இரத்த நாளங்களில் இரத்த ஓட்டத்தை மீண்டும் இயல்பாக்க பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்துதல்) நிகழ்த்தப்பட்டிருப்பது குறித்து பேசிய இதயவியல் சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் . ஆர் .அனந்தராமன் பேசுகையில் , சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருப்பதும், மற்றும்…

Read more »

இளையராஜாவிற்கு பாரத் ரத்னா வழங்க தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

By |

இளையராஜாவிற்கு பாரத் ரத்னா வழங்க தென்னிந்திய பத்திரிகையாளர் மன்றம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள்* மேஸ்ட்ரோ இளையராஜாவிற்கு பாரத் ரத்னா வழங்குமாறு தென்னிந்திய பத்திரிகையாளர் மன்ற மாநிலத் தலைவர் ஜி.நாகராஜன் ஜனாதிபதிக்கு 03/10/2020 அன்று வேண்டுகோள் கடிதம் அனுப்பினார். “பாரம்பரிய இந்திய இசையினை மேற்கத்திய தொழில் நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து உலகப்புகழ் பெற்றவர் இளையராஜா என்பதை நாம் அனைவரும் அறிவோம். தனது குரு ரமண மகரிஷியால் ஈர்க்கப்பட்ட மேஸ்ட்ரோ இளயராஜா, கர்நாடக இசையில் வியக்கத்தக்க படைப்புகளை வழங்கியுள்ளார், இது உலகெங்கிலும் உள்ள…

Read more »