Archive For The “Uncategorized” Category

நீட்தேர்வு முடிவு வெளியான நிலையில் விடைத்தாள் மாற்றப்பட்டதாக புதிய சர்ச்சை…

By |

நீட்தேர்வு முடிவு வெளியான நிலையில் விடைத்தாள் மாற்றப்பட்டதாக புதிய சர்ச்சை…

நீட்தேர்வு முடிவு வெளியான நிலையில் விடைத்தாள் மாற்றப்பட்டதாக புதிய சர்ச்சை… நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியாகிய உள்ள நிலையில், நாடு முழுவதும் நீட் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை என கோவையை சேர்ந்த மாணவர் மனோஜ் புகார் அளித்துள்ளார். அதேப்போல், நீட் தேர்வில் தான் ஷேடோ செய்த…

Read more »

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி .

By |

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி .

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு இலட்சத்தை தாண்டியது. உலகம் முழுவதும் 1.54 லட்சம் பேர் பலி . கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்தை தாண்டியது . நேற்று ஒரே நாளில் 86ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பல லட்சம் பேர் ஆஸ்பத்திரி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 56 ஆயிரம் பேர் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறார்கள். ஐந்து லட்சத்து 76 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதிக்கப்பட்டு குணம் அடைந்து இருக்கிறார்கள் . இதேபோல் பலி…

Read more »

மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா.

By |

மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா.

  மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெருவில் மெட்ரோ பைனான்ஸ் கோ நிதி நிறுவன திறப்பு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது . இத் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறந்து வைத்தார் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநிலத் தலைவர் அ.முத்துகுமார் கலந்து கொண்டு திறந்து வைத்தார் . மேலும் சென்னை நாடார் பாதுகாப்புப் பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் மெட்ரோ பைனான்ஸ் கோ நிர்வாக இயக்குநர்…

Read more »

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் பிரக்னாநந்தா தனது செஸ் சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்குச் சமர்ப்பித்தார்.

By |

முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் பிரக்னாநந்தா தனது செஸ் சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்குச் சமர்ப்பித்தார்.

  முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவன் பிரக்னாநந்தா தனது செஸ் சாம்பியன் பட்டத்தை சுஜித் வில்சனுக்குச் சமர்ப்பித்தார் சமீபத்தில் உலகச் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவிற்கு 30.10.19 அன்று பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாணவன் பிரக்னாநந்தா, சமீபத்தில் பயன்டுத்தப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்து தமிழகத்தை மீளாத் துயரில் ஆழ்த்திய இரண்டரை வயதுக் குழந்தை சுஜித்…

Read more »

தென் சென்னை தெற்கு மாவட்டம் சைதை பகுதி 140வது வட்டம் (தெற்கு ) அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா 140வது ( தெற்கு ) வட்டச் செயலாளர் ந.பாஸ்கரன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் , மற்றும் மதிய பிரியாணி உணவு வழங்கப்பட்டது.

By |

தென் சென்னை தெற்கு மாவட்டம் சைதை பகுதி 140வது வட்டம் (தெற்கு ) அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 71 வது பிறந்த நாள் விழா 140வது ( தெற்கு ) வட்டச் செயலாளர் ந.பாஸ்கரன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலதிட்ட உதவிகள் , மற்றும் மதிய பிரியாணி உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் விருகை .வி.என்.ரவி மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெர் ஜெயவர்தன் ஆகியோர்…

Read more »

உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்றது.

By |

உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா  ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு இரண்டிலும் தங்கம் வென்றது.

  #Newkabaadifedaration #Worldcup #Makkalnanayam மலேசியாவில் நடைபெற்ற உலககோப்பை கபடி போட்டியில் இந்தியா ஈராக் தைவான் எகிப்த் ஆஸ்திரேலியா மற்றும் கென்யா உட்பட 40 நாடுகள் இதில் பங்கேற்றன ஆண்கள் பிரிவில் 32 அணிகளும் மற்றும் பெண்கள் பிரிவில் 18 அணிகளும் பங்கேற்றனர், இந்தியா சார்பாக பங்கேற்ற நியூ ஃபெடரேசன் கபடி அணி ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களுக்கான பாராட்டு விழா சென்னை எழும்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை உயர்…

Read more »

ஆகாஷ் பெண்களுக்கான குழந்தையின்மைக்கான மருத்துவமனையின் ஃபெர்டிகான் 7 வது சர்வதேச மாநாடு.

By |

ஆகாஷ் பெண்களுக்கான  குழந்தையின்மைக்கான மருத்துவமனையின் ஃபெர்டிகான் 7 வது சர்வதேச மாநாடு.

  பெண்கள் குழந்தையின்மையாலும், பாலியல் பிரச்சினையாலும் துன்பபடுகின்றனர். இதற்கான தீர்வை மருத்துவ உலகம் பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை மேற் கொண்டு அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து சேவையாற்றி வருகிறது. இதில் முன்னோடியாக திகழும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் கடந்த 24 ஆண்டுகளாக குழந்தையின்மைக்கான பிரச்சினைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிதது. தம்பதியரின் உடலுறவின் போது ஏறக்குறைய 90 சதவீத பெண்கள் உச்சக்கட்டத்தை அடைவதில்லை என்று ஆராய்ச்சி கூறுகிறது. அதே போல் ஒரு சில பெண்களுக்கு…

Read more »

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.வி .செந்தில்நாதனை ஆதரித்து திருச்சி புறநகர் மாவட்டம் சார்பாக அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் வாக்கு சேகரிப்பு

By |

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் வி.வி .செந்தில்நாதனை ஆதரித்து திருச்சி புறநகர் மாவட்டம் சார்பாக அமைப்புச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் வாக்கு சேகரிப்பு

அரவகுறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் அதிமுக வேட்பாளார வி.வி. செந்தில்நாதன் திருச்சி புறநகர் மாவட்டம் துறையூர் மற்றும் உப்புலியாபுரம் ஒன்றியம் அதிமுக சார்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் வாக்குகள் சேகரித்தனர். முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான பரஞ்சோதி, நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டச் செயலாளாருமான இரத்தினவேல் ஆகியோர் தலைமையில் வாக்குகள் சேகரித்தனர். உடன்துறையூர் ஒன்றியச் செயலாளர் சீனி .செல்வம், உப்பிலியாபுரம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read more »

கத்தார் தடகள போட்டி தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து ரூ.3 இலட்சம் பரிசளிப்பு .

By |

கத்தார் தடகள போட்டி தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து ரூ.3 இலட்சம் பரிசளிப்பு .

கத்தார் தடகள போட்டி தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து ரூ.3 இலட்சம் பரிசளிப்பு . கத்தார் தலைநகர் டோஹாவில் நடைப்பெற்ற 23 வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சிராப்பள்ளியை சேர்ந்த கோமதி மாரிமுத்து ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலாயா பள்ளியின் சார்பில் ரூ.3 இலட்சம் காசோலையை பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலாயா பள்ளியின் விளையாட்டுத்துறையில் சாதனைப் படைத்த மாணவ மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை…

Read more »

ஆம்பூர் நகர முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கே.நஜர் முஹமத் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளித்தார்.

By |

ஆம்பூர் நகர முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கே.நஜர் முஹமத் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளித்தார்.

அஇஅதிமுக தலைமையகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளார் நேர்காணல் முடிவடைந்த நிலையில் இன்று (மார்ச் 13) 18 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான விருப்ப மனு பெறப்பட்டது. வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகர முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் கே.நஜர் முஹமத் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதி¢ இடைத் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தார்.

Read more »