Responsive theme to create news websites with structured content and easy navigation.

Next  

Next  

  • மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (எம்.எம்.ஏ) 2019-20ஆம் ஆண்டிற்கான ‘இந்தியாவில் சிறந்த நிர்வாக அசோசியேஷன் ’ விருதினை பெற்றுள்ளது. அகில இந்திய மேலாண்மை சங்கம் -ஏ.ஐ.எம்.ஏ (AIMA )இன் 47 வது தேசிய மேலாண்மை மாநாட்டின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 21, 2020 அன்று அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) தலைவர் சஞ்சய் கிர்லோஸ்கர் அவர்களால் ஒரு இணைய வழி நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA )...

  • சென்னை …  திருவொற்றியூர் மண்டலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆர் .பி . உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர் .பி . உதயகுமார், உலகிலேயே வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றை பரிசோதன செய்த மாநிலம் தமிழகம் மட்டும் தான். வளர்ந்த நாடுகளில் கூட யாரும் இந்த அளவுக்கு பரிசோதனை மேற்கொள்ளவில்லை . தமிழகத்தில் மக்கள் சேவை மூலம் நம்பிக்கை பெற்ற கழகம் அதிமுக கழகம்...

  •   தமிழ்நாடு வஃக்ப் வாரிய தலைவராக மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு சென்னை : தமிழ்நாடு வஃக்ப் வாரிய  செயற்குழு  கூட்டம்  இன்று  நடைபெற்றது.   அக்கூட்டத்தில்  வஃக்ப் வாரிய தலைவராக  மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிமுக சிறும் பான்மைப் நலப்பிரிவு ஜே.எம்.பஷீர்  மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  •   செ ன்னை துறைமுகம் தொகுதி பாஜக சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா, பாரதீய ஜனதா மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு 70 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மொபைல் டாப் , 70 பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, 70 தாய்மார்களுக்கு தையல் இயந்திரம், 700 மாணவர்களுக்கு புத்தகப்பை, 70 நபர்களுக்கு...

  • சென்னை அண்ணா நகர் தொகுதி டி.பி. சத்திரம் 102 வது வார்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகையும் , மாநில கலை இலக்கிய பிரிவு தலைவருமான காயத்ரி ரகு ராம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு ஐந்து லட்சம் மதிப்புள்ள மத்திய அரசு காப்பீட்டு அட்டை மற்றும் நல உதவிகளையும் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் தனசேகர் , மாநில எஸ் ....